குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமின் வசனம் ௫௨
Qur'an Surah Ghafir Verse 52
ஸூரத்துல் முஃமின் [௪௦]: ௫௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يَوْمَ لَا يَنْفَعُ الظّٰلِمِيْنَ مَعْذِرَتُهُمْ وَلَهُمُ اللَّعْنَةُ وَلَهُمْ سُوْۤءُ الدَّارِ (غافر : ٤٠)
- yawma
- يَوْمَ
- (The) Day
- (அந்)நாளில்
- lā yanfaʿu
- لَا يَنفَعُ
- not will benefit
- பலனளிக்காது
- l-ẓālimīna
- ٱلظَّٰلِمِينَ
- the wrongdoers
- அநியாயக்காரர்களுக்கு
- maʿdhiratuhum
- مَعْذِرَتُهُمْۖ
- their excuse
- அவர்களின் சாக்குபோக்கு(கள்)
- walahumu
- وَلَهُمُ
- and for them
- இன்னும் அவர்களுக்கு
- l-laʿnatu
- ٱللَّعْنَةُ
- (is) the curse
- சாபம்தான்
- walahum
- وَلَهُمْ
- and for them
- இன்னும் அவர்களுக்கு
- sūu l-dāri
- سُوٓءُ ٱلدَّارِ
- (is the) worst home
- கெட்ட வீடும்
Transliteration:
Yawma laa yanfa'uz zaalimeena ma'ziratuhum wa lahumul la'natu wa lahum soooud daar(QS. Ghāfir:52)
English Sahih International:
The Day their excuse will not benefit the wrongdoers, and they will have the curse, and they will have the worst home [i.e., Hell]. (QS. Ghafir, Ayah ௫௨)
Abdul Hameed Baqavi:
அந்நாளில் அநியாயக்காரர்களுக்கு அவர்கள் கூறும் புகல்கள் ஒன்றுமே பயனளிக்காது. அன்றி, அவர்களுக்கு (இறைவனின்) சாபமும் உண்டு; அவர்களுக்குத் தீய இருப்பிடமும் உண்டு. (ஸூரத்துல் முஃமின், வசனம் ௫௨)
Jan Trust Foundation
அந்நாளில், அநியாயக்காரர்களுக்கு அவர்கள் புகல் கூறுதல் பயனளிக்காது - அவர்களுக்கு லஃனத்தும் (சாபமும்) உண்டு; தீய இருப்பிடமும் அவர்களுக்குண்டு.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அந்நாளில் அநியாயக்காரர்களுக்கு அவர்களின் சாக்குபோக்குகள் பலனளிக்காது. அவர்களுக்கு சாபம்தான் மிஞ்சும். இன்னும் அவர்களுக்கு கெட்ட வீடும் (கடுமையான தண்டனை உள்ள நரகமும்தான்) உண்டு.