Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமின் வசனம் ௫௧

Qur'an Surah Ghafir Verse 51

ஸூரத்துல் முஃமின் [௪௦]: ௫௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّا لَنَنْصُرُ رُسُلَنَا وَالَّذِيْنَ اٰمَنُوْا فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَيَوْمَ يَقُوْمُ الْاَشْهَادُۙ (غافر : ٤٠)

innā
إِنَّا
Indeed We
நிச்சயமாக நாம்
lananṣuru
لَنَنصُرُ
We will surely help
உதவுவோம்
rusulanā
رُسُلَنَا
Our Messengers
நமது தூதர்களுக்கு(ம்)
wa-alladhīna āmanū
وَٱلَّذِينَ ءَامَنُوا۟
and those who believe
நம்பிக்கை கொண்டவர்களுக்கும்
fī l-ḥayati
فِى ٱلْحَيَوٰةِ
in the life
வாழ்க்கையிலும்
l-dun'yā
ٱلدُّنْيَا
(of) the world
இவ்வுலக
wayawma
وَيَوْمَ
and (on the) Day
நாளிலும்
yaqūmu
يَقُومُ
(when) will stand
நிற்கின்ற
l-ashhādu
ٱلْأَشْهَٰدُ
the witnesses
சாட்சிகள்

Transliteration:

Innaa lanansuru Rusulanaa wallazeena aamanoo fil hayaatid dunyaa wa Yawma yaqoomul ashhaad (QS. Ghāfir:51)

English Sahih International:

Indeed, We will support Our messengers and those who believe during the life of this world and on the Day when the witnesses will stand – (QS. Ghafir, Ayah ௫௧)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக நாம் நம்முடைய தூதர்களுக்கும், நம்பிக்கை கொண்டவர்களுக்கும் இவ்வுலக வாழ்க்கையிலும் உதவி செய்வோம். (இவர்களுக்காக) சாட்சிகள் வந்து கூறும் (மறுமை) நாளிலும் உதவி செய்வோம். (ஸூரத்துல் முஃமின், வசனம் ௫௧)

Jan Trust Foundation

நிச்சயமாக, நாம் நம்முடைய ரஸூல்(தூதர்)களுக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும், இவ்வுலக வாழ்க்கையிலும், சாட்சிகள் நிலைபெறும் நாளிலும் உதவி செய்வோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நாம் நமது தூதர்களுக்கும் நம்பிக்கை கொண்டவர்களுக்கும் இவ்வுலக வாழ்க்கையிலும் சாட்சிகள் (சாட்சி சொல்ல) நிற்கின்ற (மறுமை) நாளிலும் உதவுவோம்.