Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமின் வசனம் ௪௬

Qur'an Surah Ghafir Verse 46

ஸூரத்துல் முஃமின் [௪௦]: ௪௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلنَّارُ يُعْرَضُوْنَ عَلَيْهَا غُدُوًّا وَّعَشِيًّا ۚوَيَوْمَ تَقُوْمُ السَّاعَةُ ۗ اَدْخِلُوْٓا اٰلَ فِرْعَوْنَ اَشَدَّ الْعَذَابِ (غافر : ٤٠)

al-nāru
ٱلنَّارُ
The Fire;
நரக நெருப்பாகும்
yuʿ'raḍūna ʿalayhā
يُعْرَضُونَ عَلَيْهَا
they are exposed to it
அவர்கள் சமர்ப்பிக்கப்படுவார்கள்/அதில்
ghuduwwan
غُدُوًّا
morning
காலையிலும்
waʿashiyyan
وَعَشِيًّاۖ
and evening
மாலையிலும்
wayawma taqūmu
وَيَوْمَ تَقُومُ
And (the) Day (will be) established
நாள்/நிகழும்
l-sāʿatu
ٱلسَّاعَةُ
the Hour
மறுமை
adkhilū
أَدْخِلُوٓا۟
"Cause to enter
நுழையுங்கள்
āla fir'ʿawna
ءَالَ فِرْعَوْنَ
(the) people (of) Firaun
ஃபிர்அவ்னின் குடும்பத்தார்களை
ashadda
أَشَدَّ
(in the) severest
கடுமையான
l-ʿadhābi
ٱلْعَذَابِ
punishment"
வேதனையில்

Transliteration:

An Naaru yu'radoona 'alaihaa ghuduwwanw wa 'ashiyyanw wa Yawma taqoomus Saa'aatu adkhilooo Aala Fir'awna ashaddal 'azaab (QS. Ghāfir:46)

English Sahih International:

The Fire; they are exposed to it morning and evening. And the Day the Hour appears [it will be said], "Make the people of Pharaoh enter the severest punishment." (QS. Ghafir, Ayah ௪௬)

Abdul Hameed Baqavi:

காலையிலும் மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டு போகப்படுகின்றனர். மறுமை நாளிலோ, ஃபிர்அவ்னுடைய மக்களைக் கடினமான வேதனையில் புகுத்துங்கள் எனக் கூறப்படும். (ஸூரத்துல் முஃமின், வசனம் ௪௬)

Jan Trust Foundation

காலையிலும், மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டுவரப்படுவார்கள்; மேலும் நியாயத் தீர்ப்பு காலம் நிலைபெற்றிருக்கும் நாளில் “ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைக் கடினமான வேதனையில் புகுத்துங்கள்” (என்று கூறப்படும்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அந்த வேதனை) நரக நெருப்பாகும். அதில் காலையிலும் மாலையிலும் அவர்கள் சமர்ப்பிக்கப்படுவார்கள். மறுமை நிகழும் நாளில் ஃபிர்அவ்னின் குடும்பத்தார்களை கடுமையான வேதனையில் நுழையுங்கள் (என்று சொல்லப்படும்).