Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமின் வசனம் ௪௪

Qur'an Surah Ghafir Verse 44

ஸூரத்துல் முஃமின் [௪௦]: ௪௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَسَتَذْكُرُوْنَ مَآ اَقُوْلُ لَكُمْۗ وَاُفَوِّضُ اَمْرِيْٓ اِلَى اللّٰهِ ۗاِنَّ اللّٰهَ بَصِيْرٌ ۢبِالْعِبَادِ (غافر : ٤٠)

fasatadhkurūna
فَسَتَذْكُرُونَ
And you will remember
நீங்கள் விரைவில் நினைவு கூர்வீர்கள்
mā aqūlu
مَآ أَقُولُ
what I say
நான் கூறுவதை
lakum
لَكُمْۚ
to you
உங்களுக்கு
wa-ufawwiḍu
وَأُفَوِّضُ
and I entrust
இன்னும் நான் ஒப்படைக்கிறேன்
amrī
أَمْرِىٓ
my affair
என் காரியத்தை
ilā l-lahi
إِلَى ٱللَّهِۚ
to Allah
அல்லாஹ்விடம்
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
baṣīrun
بَصِيرٌۢ
(is) All-Seer
உற்று நோக்குகின்றான்
bil-ʿibādi
بِٱلْعِبَادِ
of (His) slaves"
அடியார்களை

Transliteration:

Fasatazkuroona maaa aqoolu lakum; wa ufawwidu amreee ilal laah; innallaaha baseerum bil'ibaad (QS. Ghāfir:44)

English Sahih International:

And you will remember what I [now] say to you, and I entrust my affair to Allah. Indeed, Allah is Seeing of [His] servants." (QS. Ghafir, Ayah ௪௪)

Abdul Hameed Baqavi:

நான் உங்களுக்குக் கூறுவதன் உண்மையை நிச்சயமாக அதிசீக்கிரத்தில் நீங்கள் (அறிந்து) நினைத்துப் பார்ப்பீர்கள். என்னுடைய எல்லா காரியங்களையும் அல்லாஹ்விடமே ஒப்படைக்கின்றேன். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்கினவனாக இருக்கின்றான்" (என்றும் கூறினார்). (ஸூரத்துல் முஃமின், வசனம் ௪௪)

Jan Trust Foundation

“எனவே, நான் உங்களுக்குச் சொல்வதை நீங்கள் விரைவில் உணர்வீர்கள்; மேலும், நான் என் காரியத்தை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விடுகிறேன் - நிச்சயமாக அல்லாஹ் அடியார்களைக் கண்ணுற்றவனாகவே இருக்கின்றான்” (என்றும் அவர் கூறினார்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நான் உங்களுக்கு கூறுவதை நீங்கள் விரைவில் நினைவு கூர்வீர்கள். என் காரியத்தை நான் அல்லாஹ்விடம் ஒப்படைக்கிறேன். நிச்சயமாக அல்லாஹ் அடியார்களை உற்று நோக்குகின்றான்.