Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமின் வசனம் ௪௧

Qur'an Surah Ghafir Verse 41

ஸூரத்துல் முஃமின் [௪௦]: ௪௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ وَيٰقَوْمِ مَا لِيْٓ اَدْعُوْكُمْ اِلَى النَّجٰوةِ وَتَدْعُوْنَنِيْٓ اِلَى النَّارِۗ (غافر : ٤٠)

wayāqawmi
وَيَٰقَوْمِ
And O my people!
என் மக்களே
mā lī
مَا لِىٓ
How (is it) for me
எனக்கு என்ன நேர்ந்தது
adʿūkum
أَدْعُوكُمْ
(that) I call you
நான் உங்களை அழைக்கிறேன்
ilā l-najati
إِلَى ٱلنَّجَوٰةِ
to the salvation
பாதுகாக்கப்படுவதற்கு
watadʿūnanī
وَتَدْعُونَنِىٓ
while you call me
நீங்களோ என்னை அழைக்கின்றீர்கள்
ilā l-nāri
إِلَى ٱلنَّارِ
to the Fire!
நரகத்தின் பக்கம்

Transliteration:

Wa yaa qawmi maa leee ad'ookum ilan najaati wa tad'oonaneee ilan Naar (QS. Ghāfir:41)

English Sahih International:

And O my people, how is it that I invite you to salvation while you invite me to the Fire? (QS. Ghafir, Ayah ௪௧)

Abdul Hameed Baqavi:

என்னுடைய மக்களே! எனக்கென்ன, (ஆச்சரியமாக இருக்கிறது!) நானோ உங்களை ஈடேற்றத்திற்கு அழைக்கின்றேன். நீங்கள் என்னை நரகத்திற்கு அழைக்கின்றீர்கள். (ஸூரத்துல் முஃமின், வசனம் ௪௧)

Jan Trust Foundation

“என்னுடைய சமூகத்தாரே! எனக்கென்ன? நான் உங்களை ஈடேற்றத்தின்பால் அழைக்கிறேன்; ஆனால் நீங்களோ என்னை (நரக) நெருப்பினால் அழைக்கிறீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

என் மக்களே! எனக்கு என்ன நேர்ந்தது (நீங்கள் நரகத்தைவிட்டு) பாதுகாக்கப்படுவதற்கு நான் உங்களை அழைக்கிறேன். நீங்களோ என்னை நரகத்தின் பக்கம் அழைக்கின்றீர்கள்.