Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமின் வசனம் ௪

Qur'an Surah Ghafir Verse 4

ஸூரத்துல் முஃமின் [௪௦]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مَا يُجَادِلُ فِيْٓ اٰيٰتِ اللّٰهِ اِلَّا الَّذِيْنَ كَفَرُوْا فَلَا يَغْرُرْكَ تَقَلُّبُهُمْ فِى الْبِلَادِ (غافر : ٤٠)

mā yujādilu
مَا يُجَٰدِلُ
Not dispute
விவாதம் செய்ய மாட்டார்(கள்)
fī āyāti
فِىٓ ءَايَٰتِ
concerning (the) Verses
அத்தாட்சிகளில்
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
illā
إِلَّا
except
தவிர
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
those who disbelieve
நிராகரித்தவர்களை
falā yaghrur'ka
فَلَا يَغْرُرْكَ
so (let) not deceive you
ஆகவே, உம்மை மயக்கிவிட வேண்டாம்
taqallubuhum
تَقَلُّبُهُمْ
their movement
அவர்கள் சுற்றித்திரிவது
fī l-bilādi
فِى ٱلْبِلَٰدِ
in the cities
நகரங்களில்

Transliteration:

Maa yujaadilu feee Aayaatil laahi illal lazeena kafaroo falaa yaghrurka taqallubuhum fil bilaad (QS. Ghāfir:4)

English Sahih International:

No one disputes concerning the signs of Allah except those who disbelieve, so be not deceived by their [uninhibited] movement throughout the land. (QS. Ghafir, Ayah ௪)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நிராகரிப்பவர்களைத் தவிர (மற்றெவரும்) அல்லாஹ்வுடைய வசனங்களைப் பற்றி (வீணாகத்) தர்க்கிக்க மாட்டார்கள். ஆகவே, (நபியே! வீணாகத் தர்க்கிக்கும்) அவர்கள் பல நகரங்களிலும் (ஆடம்பரத்துடன் சுகபோகமாகச்) சுற்றித் திரிவது உங்களை மயக்கிவிட வேண்டாம். (ஸூரத்துல் முஃமின், வசனம் ௪)

Jan Trust Foundation

நிராகரிப்பவர்களைத் தவிர(வேறு எவரும்) அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றி தர்க்கம் செய்ய மாட்டார்கள். ஆகவே, பட்டணங்களில் அவர்களுடைய (ஆடம்பர) நடமாட்டம் உம்மை ஏமாற்றி விட வேண்டாம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிராகரித்தவர்களைத் தவிர (வேறு யாரும்) அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் விவாதம் செய்ய மாட்டார்கள். ஆகவே, (நபியே) நகரங்களில் அவர்கள் (சுகமாக) சுற்றித்திரிவது உம்மை மயக்கிவிட வேண்டாம்.