குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமின் வசனம் ௩௯
Qur'an Surah Ghafir Verse 39
ஸூரத்துல் முஃமின் [௪௦]: ௩௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يٰقَوْمِ اِنَّمَا هٰذِهِ الْحَيٰوةُ الدُّنْيَا مَتَاعٌ ۖوَّاِنَّ الْاٰخِرَةَ هِيَ دَارُ الْقَرَارِ (غافر : ٤٠)
- yāqawmi
- يَٰقَوْمِ
- O my people!
- என் மக்களே!
- innamā hādhihi l-ḥayatu
- إِنَّمَا هَٰذِهِ ٱلْحَيَوٰةُ
- Only this the life
- இந்த வாழ்க்கை எல்லாம்
- l-dun'yā
- ٱلدُّنْيَا
- (of) the world
- உலக
- matāʿun
- مَتَٰعٌ
- (is) enjoyment
- அற்ப இன்பம்தான்
- wa-inna
- وَإِنَّ
- and indeed
- இன்னும் நிச்சயமாக
- l-ākhirata hiya
- ٱلْءَاخِرَةَ هِىَ
- the Hereafter - it
- மறுமைதான்
- dāru l-qarāri
- دَارُ ٱلْقَرَارِ
- (is the) home (of) settlement
- நிரந்தரமான இல்லம்
Transliteration:
Yaa qawmi innamaa haazihil hayaatud dunyaa mataa'unw wa innal Aakhirata hiya daarul qaraar(QS. Ghāfir:39)
English Sahih International:
O my people, this worldly life is only [temporary] enjoyment, and indeed, the Hereafter – that is the home of [permanent] settlement. (QS. Ghafir, Ayah ௩௯)
Abdul Hameed Baqavi:
என்னுடைய மக்களே! நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கையெல்லாம் சொற்ப இன்பம்தான். நிச்சயமாக மறுமை அதுதான் நிலையான (இன்பம் தரும்) வீடு. (ஸூரத்துல் முஃமின், வசனம் ௩௯)
Jan Trust Foundation
“என்னுடைய சமூகத்தாரே! இவ்வுலக வாழ்க்கை யெல்லாம் அற்ப சுகம்தான்; அன்றியும் நிச்சயமாக, மறுமையோ - அதுதான் (என்றென்றுமிருக்கும்) நிலையான வீடு.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
என் மக்களே! இந்த உலக வாழ்க்கை எல்லாம் அற்ப இன்பம்தான். நிச்சயமாக மறுமைதான் நிரந்தரமான இல்லமாகும்.