குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமின் வசனம் ௩௮
Qur'an Surah Ghafir Verse 38
ஸூரத்துல் முஃமின் [௪௦]: ௩௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَقَالَ الَّذِيْٓ اٰمَنَ يٰقَوْمِ اتَّبِعُوْنِ اَهْدِكُمْ سَبِيْلَ الرَّشَادِۚ (غافر : ٤٠)
- waqāla
- وَقَالَ
- And said
- கூறினார்
- alladhī āmana
- ٱلَّذِىٓ ءَامَنَ
- the one who believed
- நம்பிக்கை கொண்டவர்
- yāqawmi
- يَٰقَوْمِ
- "O my people!
- என் மக்களே!
- ittabiʿūni
- ٱتَّبِعُونِ
- Follow me;
- என்னை பின்பற்றுங்கள்!
- ahdikum
- أَهْدِكُمْ
- I will guide you
- நான் உங்களுக்கு வழி காட்டுகிறேன்
- sabīla
- سَبِيلَ
- (to the) way
- பாதையை
- l-rashādi
- ٱلرَّشَادِ
- the right
- நேரான
Transliteration:
Wa qaalal lazeee aamana yaa qawmit tabi'ooni ahdikum sabeelar rashaad(QS. Ghāfir:38)
English Sahih International:
And he who believed said, "O my people, follow me; I will guide you to the way of right conduct. (QS. Ghafir, Ayah ௩௮)
Abdul Hameed Baqavi:
அதற்கு, அவர்களில் நம்பிக்கை (கொண்டு தன் நம்பிக்கையை மறைத்துக்) கொண்டிருந்தவர் அவர்களை நோக்கி, "என்னுடைய மக்களே! என்னைப் பின்பற்றுங்கள். நான் உங்களுக்கு நேரான வழியைக் காண்பிப்பேன். (ஸூரத்துல் முஃமின், வசனம் ௩௮)
Jan Trust Foundation
ஈமான் கொண்டிருந்த அம்மனிதர் மேலும் கூறினார்| “என்னுடைய சமூகத்தாரே! என்னைப் பின்பற்றுங்கள்; நான் உங்களுக்கு நேர்மையுடைய பாதையைக் காண்பிக்கிறேன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நம்பிக்கை கொண்டவர் கூறினார்: என் மக்களே! என்னை பின்பற்றுங்கள்! நான் உங்களுக்கு நேரான பாதையை வழி காட்டுகிறேன்.