Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமின் வசனம் ௩௩

Qur'an Surah Ghafir Verse 33

ஸூரத்துல் முஃமின் [௪௦]: ௩௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَوْمَ تُوَلُّوْنَ مُدْبِرِيْنَۚ مَا لَكُمْ مِّنَ اللّٰهِ مِنْ عَاصِمٍۚ وَمَنْ يُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ هَادٍ (غافر : ٤٠)

yawma
يَوْمَ
A Day
நாளில்
tuwallūna
تُوَلُّونَ
you will turn back
நீங்கள் திரும்புகின்றீர்கள்
mud'birīna
مُدْبِرِينَ
fleeing
புறமுதுகிட்டவர்களாக
mā lakum
مَا لَكُم
not for you
உங்களுக்கு இருக்க மாட்டார்
mina l-lahi
مِّنَ ٱللَّهِ
from Allah
அல்லாஹ்விடமிருந்து
min ʿāṣimin
مِنْ عَاصِمٍۗ
any protector
எவரும்/ பாதுகாக்கக்கூடியவர்
waman
وَمَن
And whoever
எவரை
yuḍ'lili
يُضْلِلِ
Allah lets go astray
வழிகெடுத்தானோ
l-lahu
ٱللَّهُ
Allah lets go astray
அல்லாஹ்
famā lahu
فَمَا لَهُۥ
then not for him
அவருக்கு இல்லை
min hādin
مِنْ هَادٍ
any guide
நேர்வழி காட்டுபவர் யாரும்

Transliteration:

Yawma tuwalloona mud bireena maa lakum minal laahi min 'aasim; wa mai yudlilil laahu famaa lahoo min haad (QS. Ghāfir:33)

English Sahih International:

The Day you will turn your backs fleeing; there is not for you from Allah any protector. And whoever Allah sends astray – there is not for him any guide. (QS. Ghafir, Ayah ௩௩)

Abdul Hameed Baqavi:

நீங்கள் (வேதனைக்குப் பயந்து) புறங்காட்டி ஓடும் அந்நாளில், அல்லாஹ்வை விட்டும் உங்களைக் காப்பாற்றக் கூடியவன் ஒருவனுமில்லை. அல்லாஹ் எவனைத் தப்பான வழியில் விட்டுவிடுகின்றானோ, அவனை நேரான வழியில் செலுத்தக் கூடியவன் ஒருவனுமில்லை. (ஸூரத்துல் முஃமின், வசனம் ௩௩)

Jan Trust Foundation

“அல்லாஹ்வை விட்டும் உங்களைக் காப்பாற்றுபவர் எவருமில்லாத நிலையில் நீங்கள் பின் வாங்கும் நாள் (அது); அன்றியும் அல்லாஹ் யாரைத் தவறான வழியில் விட்டுவிடுகின்றானோ, அவனுக்கு நேர்வழி காட்டுவோர் எவருமில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீங்கள் புறமுதுகிட்டவர்களாக திரும்புகின்ற நாளில் உங்களுக்கு அல்லாஹ்விடமிருந்து பாதுகாக்கக்கூடிய எவரும் இருக்க மாட்டார். அல்லாஹ் எவரை வழிகெடுத்தானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாரும் இல்லை.