Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமின் வசனம் ௩௨

Qur'an Surah Ghafir Verse 32

ஸூரத்துல் முஃமின் [௪௦]: ௩௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَيٰقَوْمِ اِنِّيْٓ اَخَافُ عَلَيْكُمْ يَوْمَ التَّنَادِۙ (غافر : ٤٠)

wayāqawmi
وَيَٰقَوْمِ
And O my people!
என் மக்களே
innī akhāfu
إِنِّىٓ أَخَافُ
Indeed I [I] fear
நிச்சயமாக பயப்படுகிறேன்
ʿalaykum
عَلَيْكُمْ
for you
உங்கள் மீது
yawma l-tanādi
يَوْمَ ٱلتَّنَادِ
(the) Day (of) Calling
கூவி அழைக்கின்ற நாளை

Transliteration:

Wa yaa qawmi inneee akhaafu 'alaikum yawmat tanaad (QS. Ghāfir:32)

English Sahih International:

And O my people, indeed I fear for you the Day of Calling – (QS. Ghafir, Ayah ௩௨)

Abdul Hameed Baqavi:

"என்னுடைய மக்களே! உங்களை(க் கூலி கொடுக்க) அழைக்கப்படும் (மறுமை) நாளைப் பற்றியும் நான் பயப்படுகின்றேன். (ஸூரத்துல் முஃமின், வசனம் ௩௨)

Jan Trust Foundation

“என்னுடைய சமூகத்தாரே! உங்கள் மீது அழைக்கப்படும் (தீர்ப்பு) நாளைப் பற்றியும் நான் பயப்படுகிறேன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

என் மக்களே! நிச்சயமாக நான் உங்கள் மீது (ஒருவர் ஒருவரை) கூவி அழைக்கின்ற (மறுமை) நாளைப் பயப்படுகிறேன்.