குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமின் வசனம் ௩௧
Qur'an Surah Ghafir Verse 31
ஸூரத்துல் முஃமின் [௪௦]: ௩௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
مِثْلَ دَأْبِ قَوْمِ نُوْحٍ وَّعَادٍ وَّثَمُوْدَ وَالَّذِيْنَ مِنْۢ بَعْدِهِمْ ۗوَمَا اللّٰهُ يُرِيْدُ ظُلْمًا لِّلْعِبَادِ (غافر : ٤٠)
- mith'la
- مِثْلَ
- Like
- போன்று
- dabi
- دَأْبِ
- (the) plight
- வழமையான வேதனையை
- qawmi
- قَوْمِ
- (of the) people
- மக்கள்
- nūḥin
- نُوحٍ
- (of) Nuh
- நூஹூடைய
- waʿādin
- وَعَادٍ
- and Aad
- இன்னும் ஆது
- wathamūda
- وَثَمُودَ
- and Thamud
- இன்னும் ஸமூது
- wa-alladhīna min baʿdihim
- وَٱلَّذِينَ مِنۢ بَعْدِهِمْۚ
- and those after them after them
- இன்னும் அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களுக்கு ஏற்பட்ட
- wamā l-lahu
- وَمَا ٱللَّهُ
- And Allah (does) not And Allah (does) not
- அல்லாஹ் இல்லை
- yurīdu
- يُرِيدُ
- want
- நாடுகின்றவனாக
- ẓul'man
- ظُلْمًا
- injustice
- அநியாயத்தை
- lil'ʿibādi
- لِّلْعِبَادِ
- for (His) slaves
- அடியார்களுக்கு
Transliteration:
Misla daabi qawmi Noohinw wa 'aadinw wa Samooda wallazeena mim ba'dihim; wa mal laahu yureedu zulmal lil'ibaad(QS. Ghāfir:31)
English Sahih International:
Like the custom of the people of Noah and of Aad and Thamud and those after them. And Allah wants no injustice for [His] servants. (QS. Ghafir, Ayah ௩௧)
Abdul Hameed Baqavi:
(இதற்கு முன்னிருந்த) நூஹ்வுடைய மக்களுக்கும், ஆதுடைய மக்களுக்கும், ஸமூதுடைய மக்களுக்கும், அதற்குப் பின் வந்த மக்களுக்கும் நிகழ்ந்தது போன்ற (ஆபத்)து (உங்களுக்கும்) நிகழ்ந்து விடுமென்று நான் பயப்படுகின்றேன். அல்லாஹ் தன் அடியார்களுக்கு அநியாயம் செய்ய விரும்பமாட்டான்" என்றும், (ஸூரத்துல் முஃமின், வசனம் ௩௧)
Jan Trust Foundation
“நூஹுடைய சமூகத்திற்கும், இன்னும் “ஆது”, “ஸமூது”டைய சமூகத்திற்கும், அவர்களுக்குப் பின்னுள்ளவர்களுக்கும் உண்டான நிலையைப் போன்று (உங்களுக்கு நிகழ்ந்து விடுமோ எனப் பயப்படுகிறேன்); ஆனால் அல்லாஹ் (தன்) அடியார்களுக்கு அநியாயம் செய்ய நாடமாட்டான் (என்றும்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நூஹுடைய மக்கள், ஆது, சமூது, இன்னும் அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களுக்கு ஏற்பட்ட வழமையான வேதனையைப் போன்று (ஒரு வேதனை உங்கள் மீது வருவதை நான் பயப்படுகிறேன்.) அல்லாஹ் அடியார்களுக்கு அநியாயத்தை நாடுகின்றவனாக இல்லை.