குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமின் வசனம் ௨௬
Qur'an Surah Ghafir Verse 26
ஸூரத்துல் முஃமின் [௪௦]: ௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَقَالَ فِرْعَوْنُ ذَرُوْنِيْٓ اَقْتُلْ مُوْسٰى وَلْيَدْعُ رَبَّهٗ ۚاِنِّيْٓ اَخَافُ اَنْ يُّبَدِّلَ دِيْنَكُمْ اَوْ اَنْ يُّظْهِرَ فِى الْاَرْضِ الْفَسَادَ (غافر : ٤٠)
- waqāla
- وَقَالَ
- And said
- கூறினான்
- fir'ʿawnu
- فِرْعَوْنُ
- Firaun
- ஃபிர்அவ்ன்
- dharūnī
- ذَرُونِىٓ
- "Leave me
- என்னை விடுங்கள்
- aqtul
- أَقْتُلْ
- (so that) I kill
- கொன்று விடுகிறேன்
- mūsā
- مُوسَىٰ
- Musa
- மூஸாவை
- walyadʿu
- وَلْيَدْعُ
- and let him call
- அவர் அழைக்கட்டும்
- rabbahu
- رَبَّهُۥٓۖ
- his Lord
- தன் இறைவனை
- innī
- إِنِّىٓ
- Indeed I
- நிச்சயமாக நான்
- akhāfu
- أَخَافُ
- [I] fear
- பயப்படுகிறேன்
- an yubaddila
- أَن يُبَدِّلَ
- that he will change
- அவர் மாற்றிவிடுவார் என்று
- dīnakum
- دِينَكُمْ
- your religion
- உங்கள் மார்க்கத்தை
- aw
- أَوْ
- or
- அல்லது
- an yuẓ'hira
- أَن يُظْهِرَ
- that he may cause to appear
- உருவாக்கி விடுவார் என்று
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- in the land
- இந்த பூமியில்
- l-fasāda
- ٱلْفَسَادَ
- the corruption"
- குழப்பத்தை
Transliteration:
Wa qaala Fir'awnu zarooneee aqtul Moosaa walyad'u Rabbahoo inneee akhaafu ai yubaddila deenakum aw ai yuzhira fil ardil fasaad(QS. Ghāfir:26)
English Sahih International:
And Pharaoh said, "Let me kill Moses and let him call upon his Lord. Indeed, I fear that he will change your religion or that he will cause corruption in the land." (QS. Ghafir, Ayah ௨௬)
Abdul Hameed Baqavi:
அன்றி, ஃபிர்அவ்ன் (தன் மக்களை நோக்கி,) "என்னை(த் தடை செய்யாது) விட்டுவிடுங்கள். நான் மூஸாவைக் கொலை செய்து விடுகிறேன். அவர் (தன்னை காத்துக்கொள்ள) தன் இறைவனை அழைக்கட்டும். நிச்சயமாக அவர் உங்களுடைய மார்க்கத்தையே மாற்றி விடக்கூடும்; அல்லது பூமியில் விஷமத்தைப் பரப்பிவிடக்கூடும் என்று நான் பயப்படுகிறேன்" என்றும் கூறினான். (ஸூரத்துல் முஃமின், வசனம் ௨௬)
Jan Trust Foundation
மேலும் ஃபிர்அவ்ன் கூறினான்| “மூஸாவை கொலை செய்ய என்னை விட்டு விடுங்கள்! இன்னும் இவர் தம்முடைய இறைவனை அழை(த்துப் பிரார்த்தி)க்கட்டும்; நிச்சயமாக இவர் உங்கள் மார்க்கத்தை மாற்றிவிடுவார்; அல்லது இப்பூமியில் குழப்பத்தை வெளியாக்குவார் என்று நான் அஞ்சுகிறேன்” என்று.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஃபிர்அவ்ன் கூறினான்: என்னை விடுங்கள், நான் மூஸாவை கொன்று விடுகிறேன். அவர் தன் இறைவனை (உதவிக்கு) அழைக்கட்டும். அவர் உங்கள் மார்க்கத்தை மாற்றிவிடுவார் அல்லது இந்த பூமியில் குழப்பத்தை உருவாக்கி விடுவார் என்று நிச்சயமாக நான் பயப்படுகிறேன்.