Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமின் வசனம் ௨௪

Qur'an Surah Ghafir Verse 24

ஸூரத்துல் முஃமின் [௪௦]: ௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِلٰى فِرْعَوْنَ وَهَامٰنَ وَقَارُوْنَ فَقَالُوْا سٰحِرٌ كَذَّابٌ (غافر : ٤٠)

ilā fir'ʿawna
إِلَىٰ فِرْعَوْنَ
To Firaun
ஃபிர்அவ்னிடம்
wahāmāna
وَهَٰمَٰنَ
Haman
இன்னும் ஹாமான்
waqārūna
وَقَٰرُونَ
and Qarun
இன்னும் காரூன்
faqālū
فَقَالُوا۟
but they said
அவர்கள் கூறினார்கள்
sāḥirun
سَٰحِرٌ
"A magician
சூனியக்காரர்
kadhābun
كَذَّابٌ
a liar"
பொய்யர்

Transliteration:

Ilaa Fir'awna wa Haamaana qa Qaaroona faqaaloo saahirun kazzaab (QS. Ghāfir:24)

English Sahih International:

To Pharaoh, Haman and Qarun, but they said, "[He is] a magician and a liar." (QS. Ghafir, Ayah ௨௪)

Abdul Hameed Baqavi:

ஃபிர்அவ்ன், ஹாமான், காரூன் ஆகியவர்களிடம் (அவரை அனுப்பி வைத்தோம்.) அதற்கவர்கள் (மூஸாவைப்) "பெரும் பொய் சொல்லும் சூனியக்காரன்" என்று கூறினார்கள். (ஸூரத்துல் முஃமின், வசனம் ௨௪)

Jan Trust Foundation

ஃபிர்அவ்ன், ஹாமான், காரூன் ஆகியவர்களிடம்; ஆனால் அவர்களோ| “(இவர்) பொய்யுரைப்பவர், சூனியக்காரர்” என்று கூறினர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஃபிர்அவ்ன், ஹாமான் இன்னும் காரூன் இடம். ஆனால், அவர்கள் (அவரை அவர்) ஒரு சூனியக்காரர், பொய்யர் என்று கூறினார்கள்.