குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமின் வசனம் ௨௩
Qur'an Surah Ghafir Verse 23
ஸூரத்துல் முஃமின் [௪௦]: ௨௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَقَدْ اَرْسَلْنَا مُوسٰى بِاٰيٰتِنَا وَسُلْطٰنٍ مُّبِيْنٍۙ (غافر : ٤٠)
- walaqad
- وَلَقَدْ
- And certainly
- திட்டவட்டமாக
- arsalnā
- أَرْسَلْنَا
- We sent
- அனுப்பினோம்
- mūsā
- مُوسَىٰ
- Musa
- மூஸாவை
- biāyātinā
- بِـَٔايَٰتِنَا
- with Our Signs
- நமது அத்தாட்சிகளுடன்
- wasul'ṭānin
- وَسُلْطَٰنٍ
- and an authority
- இன்னும் ஆதாரத்துடன்
- mubīnin
- مُّبِينٍ
- clear
- தெளிவான
Transliteration:
Wa laqad arsalnaa Moosaa bi Aayaatinaa wa sultaanim mubeen(QS. Ghāfir:23)
English Sahih International:
And We did certainly send Moses with Our signs and a clear authority (QS. Ghafir, Ayah ௨௩)
Abdul Hameed Baqavi:
மெய்யாகவே நாம் மூஸாவுக்கு நம்முடைய வசனங்களையும் தெளிவான அத்தாட்சிகளையும் கொடுத்து அனுப்பி வைத்தோம். (ஸூரத்துல் முஃமின், வசனம் ௨௩)
Jan Trust Foundation
மெய்யாகவே நாம் மூஸாவுக்கு நம்முடைய அத்தாட்சிகளையும், தெளிவான சான்றையும் கொடுத்தனுப்பினோம்-
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
திட்டவட்டமாக மூஸாவை நமது அத்தாட்சிகளுடன் இன்னும் தெளிவான ஆதாரத்துடன் அனுப்பினோம்,