Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமின் வசனம் ௨

Qur'an Surah Ghafir Verse 2

ஸூரத்துல் முஃமின் [௪௦]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

تَنْزِيْلُ الْكِتٰبِ مِنَ اللّٰهِ الْعَزِيْزِ الْعَلِيْمِۙ (غافر : ٤٠)

tanzīlu
تَنزِيلُ
(The) revelation
இறக்கப்பட்டது
l-kitābi
ٱلْكِتَٰبِ
(of) the Book
இந்த வேதம்
mina l-lahi
مِنَ ٱللَّهِ
(is) from Allah
அல்லாஹ்வின் புறத்தில் இருந்து
l-ʿazīzi
ٱلْعَزِيزِ
the All-Mighty
மிகைத்தவன்
l-ʿalīmi
ٱلْعَلِيمِ
the All-Knower
நன்கறிந்தவன்

Transliteration:

Tanzeelul Kitaabi minal laahil Azeezil 'Aleem (QS. Ghāfir:2)

English Sahih International:

The revelation of the Book [i.e., the Quran] is from Allah, the Exalted in Might, the Knowing, (QS. Ghafir, Ayah ௨)

Abdul Hameed Baqavi:

(இது அனைவரையும்) மிகைத்தவனும், (அனைத்தையும்) நன்கறிந்தவனுமாகிய அல்லாஹ்வினால் அருளப்பட்ட வேதம். (ஸூரத்துல் முஃமின், வசனம் ௨)

Jan Trust Foundation

(யாவரையும்) மிகைத்தோனும், மிக அறிந்தோனுமாகிய அல்லாஹ்விடமிருந்து இறக்கியருளப்பட்டதே இவ்வேதம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மிகைத்தவனும் நன்கறிந்தவனுமாகிய அல்லாஹ்வின் புறத்தில் இருந்து இந்த வேதம் இறக்கப்பட்டது.