குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமின் வசனம் ௧௯
Qur'an Surah Ghafir Verse 19
ஸூரத்துல் முஃமின் [௪௦]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يَعْلَمُ خَاۤىِٕنَةَ الْاَعْيُنِ وَمَا تُخْفِى الصُّدُوْرُ (غافر : ٤٠)
- yaʿlamu
- يَعْلَمُ
- He knows
- அவன் நன்கறிவான்
- khāinata
- خَآئِنَةَ
- (the) stealthy glance
- மோசடிகளையும்
- l-aʿyuni
- ٱلْأَعْيُنِ
- (the) stealthy glance
- கண்களின்
- wamā tukh'fī
- وَمَا تُخْفِى
- and what conceal
- மறைப்பதையும்
- l-ṣudūru
- ٱلصُّدُورُ
- the breasts
- நெஞ்சங்கள்
Transliteration:
Ya'lamu khaaa'inatal a'yuni wa maa tukhfis sudoor(QS. Ghāfir:19)
English Sahih International:
He knows that which deceives the eyes and what the breasts conceal. (QS. Ghafir, Ayah ௧௯)
Abdul Hameed Baqavi:
(மனிதர்களின்) கண்கள் செய்யும் சூதுகளையும், உள்ளங்களில் மறைந்து இருப்பவைகளையும் இறைவன் நன்கறிவான். (ஸூரத்துல் முஃமின், வசனம் ௧௯)
Jan Trust Foundation
கண்கள் செய்யும் மோசத்தையும், உள்ளங்கள் மறைத்து வைப்பதையும் அவன் நன்கு அறிகிறான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
கண்களின் மோசடிகளையும் நெஞ்சங்கள் மறைப்பதையும் அவன் நன்கறிவான்.