குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமின் வசனம் ௧௭
Qur'an Surah Ghafir Verse 17
ஸூரத்துல் முஃமின் [௪௦]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَلْيَوْمَ تُجْزٰى كُلُّ نَفْسٍۢ بِمَا كَسَبَتْ ۗ لَا ظُلْمَ الْيَوْمَ ۗاِنَّ اللّٰهَ سَرِيْعُ الْحِسَابِ (غافر : ٤٠)
- al-yawma
- ٱلْيَوْمَ
- This Day
- இன்று
- tuj'zā
- تُجْزَىٰ
- will be recompensed
- கூலி கொடுக்கப்படும்
- kullu
- كُلُّ
- every
- எல்லா
- nafsin
- نَفْسٍۭ
- soul
- ஆன்மாவுக்கும்
- bimā kasabat
- بِمَا كَسَبَتْۚ
- for what it earned
- அவைசெய்தவற்றுக்கு
- lā ẓul'ma
- لَا ظُلْمَ
- No injustice
- எவ்வித அநியாயமும் இருக்காது
- l-yawma
- ٱلْيَوْمَۚ
- today!
- இன்று
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்
- sarīʿu
- سَرِيعُ
- (is) Swift
- மிக விரைவானவன்
- l-ḥisābi
- ٱلْحِسَابِ
- (in) Account
- விசாரிப்பதில்
Transliteration:
Al-Yawma tujzaa kullu nafsim bimaa kasabat; laa zulmal Yawm; innal laaha saree'ul hisaab(QS. Ghāfir:17)
English Sahih International:
This Day every soul will be recompensed for what it earned. No injustice today! Indeed, Allah is swift in account. (QS. Ghafir, Ayah ௧௭)
Abdul Hameed Baqavi:
இன்றைய தினம் ஒவ்வொரு ஆத்மாவுக்கும், அவைகள் செய்த செயல்களுக்குத் தக்க கூலி கொடுக்கப்படும். இன்றைய தினம் யாதொரு அநியாயமும் நடைபெறாது. அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்(டுத் தீர்ப்பளிப்)பதில் மிகத் தீவிரமானவன். (ஸூரத்துல் முஃமின், வசனம் ௧௭)
Jan Trust Foundation
அந்நாளில் ஒவ்வோர் ஆத்மாவும், அது சம்பாதித்ததற்குக் கூலி கொடுக்கப்படும்; அந்நாளில் எந்த அநியாயமும் இல்லை. நிச்சயமாக, அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிகவும் தீவிரமானவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்று எல்லா ஆன்மாவுக்கும் அவை செய்தவற்றுக்கு கூலி கொடுக்கப்படும். இன்று எவ்வித அநியாயமும் இருக்காது. நிச்சயமாக அல்லாஹ் விசாரிப்பதில் மிக விரைவானவன் ஆவான்.