குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமின் வசனம் ௧௪
Qur'an Surah Ghafir Verse 14
ஸூரத்துல் முஃமின் [௪௦]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَادْعُوا اللّٰهَ مُخْلِصِيْنَ لَهُ الدِّيْنَ وَلَوْ كَرِهَ الْكٰفِرُوْنَ (غافر : ٤٠)
- fa-id'ʿū
- فَٱدْعُوا۟
- So invoke
- ஆகவே அழையுங்கள்
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்வை
- mukh'liṣīna lahu
- مُخْلِصِينَ لَهُ
- (being) sincere to Him
- அவனுக்கு பரிசுத்தமாக்கியவர்களாக
- l-dīna
- ٱلدِّينَ
- (in) the religion
- வழிபாடுகளை
- walaw kariha
- وَلَوْ كَرِهَ
- even though dislike (it)
- வெறுத்தாலும் சரியே!
- l-kāfirūna
- ٱلْكَٰفِرُونَ
- the disbelievers
- நிராகரிப்பவர்கள்
Transliteration:
Fad'ul laaha mukhliseena lahud deena wa law karihal kaafiroon(QS. Ghāfir:14)
English Sahih International:
So invoke Allah, [being] sincere to Him in religion, although the disbelievers dislike it. (QS. Ghafir, Ayah ௧௪)
Abdul Hameed Baqavi:
ஆகவே, (நம்பிக்கையாளர்களே!) நிராகரிப்பவர்கள் வெறுத்தபோதிலும் நீங்கள் முற்றிலும் அவனுக்கே வழிப்பட்டு, கலப்பற்ற மனதுடையவர்களாக அல்லாஹ் ஒருவனையே (பிரார்த்தனை செய்து) அழைத்துக் கொண்டிருங்கள். (ஸூரத்துல் முஃமின், வசனம் ௧௪)
Jan Trust Foundation
ஆகவே, காஃபிர்கள் வெறுத்த போதிலும், நீங்கள் முற்றிலும் அவனுக்கே வழிபட்டு மார்க்கத்தில் பரிசுத்தத்துடன் அல்லாஹ் ஒருவனையே (பிரார்த்தித்து) அழையுங்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆகவே, அல்லாஹ்வை அழையுங்கள் (வணங்குங்கள்) அவனுக்கு வழிபாடுகளை பரிசுத்தமாக்கியவர்களாக, நிராகரிப்பவர்கள் வெறுத்தாலும் சரியே!