Skip to content

ஸூரா ஸூரத்துல் முஃமின் - Page: 9

Ghafir

(Ghāfir)

௮௧

وَيُرِيْكُمْ اٰيٰتِهٖۖ فَاَيَّ اٰيٰتِ اللّٰهِ تُنْكِرُوْنَ ٨١

wayurīkum
وَيُرِيكُمْ
அவன் உங்களுக்கு காண்பிக்கிறான்
āyātihi
ءَايَٰتِهِۦ
தனது அத்தாட்சிகளை
fa-ayya
فَأَىَّ
எதை
āyāti
ءَايَٰتِ
அத்தாட்சிகளில்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
tunkirūna
تُنكِرُونَ
நீங்கள் மறுப்பீர்கள்
இன்னும், அவன் உங்களுக்குத் தன்னுடைய (கணக்கற்ற) அத்தாட்சிகளைக் காண்பிப்பான். அல்லாஹ்வுடைய அந்த அத்தாட்சிகளில் எதைத்தான் நீங்கள் நிராகரிப்பீர்கள்? ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௮௧)
Tafseer
௮௨

اَفَلَمْ يَسِيْرُوْا فِى الْاَرْضِ فَيَنْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ ۗ كَانُوْٓا اَكْثَرَ مِنْهُمْ وَاَشَدَّ قُوَّةً وَّاٰثَارًا فِى الْاَرْضِ فَمَآ اَغْنٰى عَنْهُمْ مَّا كَانُوْا يَكْسِبُوْنَ ٨٢

afalam yasīrū
أَفَلَمْ يَسِيرُوا۟
அவர்கள் சுற்றுப் பயணம் செய்யவி்ல்லையா?
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
fayanẓurū
فَيَنظُرُوا۟
அவர்கள் பார்த்திருப்பார்களே!
kayfa kāna
كَيْفَ كَانَ
எப்படி இருந்தது
ʿāqibatu
عَٰقِبَةُ
முடிவு
alladhīna min qablihim
ٱلَّذِينَ مِن قَبْلِهِمْۚ
தங்களுக்கு முன்னுள்ளவர்களின்
kānū
كَانُوٓا۟
இருந்தனர்
akthara
أَكْثَرَ
அதிகமாக(வும்)
min'hum
مِنْهُمْ
இவர்களை விட
wa-ashadda
وَأَشَدَّ
மிக பலசாலிகளாகவும்
quwwatan
قُوَّةً
வலிமையால்
waāthāran
وَءَاثَارًا
இன்னும் அடையாளங்களால்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
famā aghnā
فَمَآ أَغْنَىٰ
ஆனால், தடுக்கவில்லை
ʿanhum
عَنْهُم
அவர்களை விட்டு
mā kānū yaksibūna
مَّا كَانُوا۟ يَكْسِبُونَ
அவர்கள் செய்து கொண்டிருந்தது
(நிராகரிக்கும்) இவர்கள் பூமியில் சுற்றித் திரிந்து பார்க்க வில்லையா? அவ்வாறாயின், அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதைக் கண்டு கொள்வார்கள். அவர்களோ, இவர்களைவிட மக்கள் தொகையில் அதிகமானவர் களாகவும் பலத்தாலும், பூமியில் விட்டுச் சென்ற (பூர்வ) சின்னங்களாலும் மிகைத்தவர்களாகவும் இருந்தார்கள். எனினும், அவர்கள் தேடி சேகரித்து வைத்திருந்தவைகளில் ஒன்றுமே அவர்களுக்குப் பயனளிக்கவில்லை. ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௮௨)
Tafseer
௮௩

فَلَمَّا جَاۤءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَيِّنٰتِ فَرِحُوْا بِمَا عِنْدَهُمْ مِّنَ الْعِلْمِ وَحَاقَ بِهِمْ مَّا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ ٨٣

falammā jāathum
فَلَمَّا جَآءَتْهُمْ
அவர்களிடம் வந்தபோது
rusuluhum
رُسُلُهُم
அவர்களின் தூதர்கள்
bil-bayināti
بِٱلْبَيِّنَٰتِ
தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு
fariḥū
فَرِحُوا۟
அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்
bimā ʿindahum
بِمَا عِندَهُم
தங்களிடம் இருந்ததைக் கொண்டு
mina l-ʿil'mi
مِّنَ ٱلْعِلْمِ
திறமைகள்
waḥāqa
وَحَاقَ
இன்னும் சூழ்ந்து கொண்டது
bihim
بِهِم
அவர்களை
mā kānū
مَّا كَانُوا۟
எது/இருந்தார்களோ
bihi
بِهِۦ
அதை
yastahziūna
يَسْتَهْزِءُونَ
பரிகாசம் செய்பவர்களக
அவர்களிடம் நம்முடைய தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்த சமயத்தில் (அதனை அவர்கள் பரிகாசம் பண்ணி நிராகரித்துவிட்டு, இவ்வுலக வாழ்க்கைச் சம்பந்தமாகத்) தங்களிடமுள்ள கல்வி (தொழில்) திறமைகளைப் பற்றிப் பெரும் மகிழ்ச்சி அடைந்திருந்தார்கள். எனினும், அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்ததுவே அவர்களைச் சூழ்ந்து கொண்டது. ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௮௩)
Tafseer
௮௪

فَلَمَّا رَاَوْا بَأْسَنَاۗ قَالُوْٓا اٰمَنَّا بِاللّٰهِ وَحْدَهٗ وَكَفَرْنَا بِمَا كُنَّا بِهٖ مُشْرِكِيْنَ ٨٤

falammā ra-aw
فَلَمَّا رَأَوْا۟
அவர்கள் பார்த்த போது
basanā
بَأْسَنَا
நமது தண்டனையை
qālū
قَالُوٓا۟
அவர்கள் கூறினார்கள்
āmannā
ءَامَنَّا
நாங்கள் நம்பிக்கை கொண்டோம்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை
waḥdahu
وَحْدَهُۥ
அவன் ஒருவனை
wakafarnā
وَكَفَرْنَا
நிராகரித்து விட்டோம்
bimā kunnā
بِمَا كُنَّا
எதை/இருந்தோமோ
bihi
بِهِۦ
அதை
mush'rikīna
مُشْرِكِينَ
இணைவைப்பவர்களாக
நம்முடைய வேதனையை அவர்கள் கண்ணால் கண்ட சமயத்தில் அவர்கள், "அல்லாஹ் ஒருவனையே நம்பிக்கை கொண்டு தாங்கள் இணை வைத்து வணங்கிய தெய்வங்களை நிராகரிக்கின்றோம்" என்று கூறினார்கள். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௮௪)
Tafseer
௮௫

فَلَمْ يَكُ يَنْفَعُهُمْ اِيْمَانُهُمْ لَمَّا رَاَوْا بَأْسَنَا ۗسُنَّتَ اللّٰهِ الَّتِيْ قَدْ خَلَتْ فِيْ عِبَادِهِۚ وَخَسِرَ هُنَالِكَ الْكٰفِرُوْنَ ࣖ ٨٥

falam yaku
فَلَمْ يَكُ
ஆனால், இருக்கவில்லை
yanfaʿuhum
يَنفَعُهُمْ
அவர்களுக்கு பலன் தரக்கூடியதாக
īmānuhum
إِيمَٰنُهُمْ
அவர்களின் ஈமான்
lammā ra-aw
لَمَّا رَأَوْا۟
அவர்கள் பார்த்த போது
basanā
بَأْسَنَاۖ
நமது தண்டனையை
sunnata l-lahi
سُنَّتَ ٱللَّهِ
அல்லாஹ்வின் நடைமுறையைத்தான்
allatī
ٱلَّتِى
எது
qad khalat
قَدْ خَلَتْ
சென்றுவிட்டது
fī ʿibādihi
فِى عِبَادِهِۦۖ
அவனது அடியார்கள் விஷயத்தில்
wakhasira
وَخَسِرَ
நஷ்டமடைந்தார்(கள்)
hunālika
هُنَالِكَ
அப்போது
l-kāfirūna
ٱلْكَٰفِرُونَ
நிராகரிப்பாளர்கள்
ஆயினும், நம்முடைய வேதனையைக் கண்ணால் கண்ட பின்னர், அவர்கள் கொண்ட நம்பிக்கை அவர்களுக்குப் பயனளிக்கவில்லை. இதுவே, அல்லாஹ்வினுடைய வழி. (இதற்கு முன்னரும்) அவனுடைய அடியார்களில் (இவ்வாறே) நிகழ்ந்திருக்கின்றது. ஆதலால், (வேதனை இறங்கிய) அந்த நேரத்தில் நிராகரிப்பவர்கள் நஷ்டத்தையே அடைந்தார்கள். ([௪௦] ஸூரத்துல் முஃமின்: ௮௫)
Tafseer