Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௭௦

Qur'an Surah Az-Zumar Verse 70

ஸூரத்துஜ்ஜுமர் [௩௯]: ௭௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَوُفِّيَتْ كُلُّ نَفْسٍ مَّا عَمِلَتْ وَهُوَ اَعْلَمُ بِمَا يَفْعَلُوْنَ ࣖ (الزمر : ٣٩)

wawuffiyat
وَوُفِّيَتْ
And (will) be paid in full
முழுமையாக கூலி வழங்கப்படும்
kullu
كُلُّ
every
ஒவ்வோர்
nafsin
نَفْسٍ
soul
ஆன்மாவும்
mā ʿamilat
مَّا عَمِلَتْ
what it did;
தாம் செய்தவற்றுக்கு
wahuwa aʿlamu
وَهُوَ أَعْلَمُ
and He (is the) Best-Knower
அவன்/மிகஅறிந்தவன்
bimā yafʿalūna
بِمَا يَفْعَلُونَ
of what they do
அவர்கள் செய்கின்ற அனைத்தையும்

Transliteration:

Wa wuffiyat kullu nafsim maa 'amilat wa Huwa a'lamubimaa yaf'aloon (QS. az-Zumar:70)

English Sahih International:

And every soul will be fully compensated [for] what it did; and He is most knowing of what they do. (QS. Az-Zumar, Ayah ௭௦)

Abdul Hameed Baqavi:

ஒவ்வொரு மனிதனும், அவன் செய்ததற்குரிய கூலியை முழுமையாகவே அடைவான். அல்லாஹ்வோ, அவர்கள் செய்தவை அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். (ஸூரத்துஜ்ஜுமர், வசனம் ௭௦)

Jan Trust Foundation

ஒவ்வொரு மனிதனும் தான் செய்ததற்குரிய கூலியை முழுமையாகப் பெறுவான்; மேலும், அவன், அவர்கள் செய்தவற்றை நன்கறிந்தவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஒவ்வோர் ஆன்மாவும் தாம் செய்தவற்றுக்கு முழுமையாக கூலி வழங்கப்படும். அவன் அவர்கள் செய்கின்ற அனைத்தையும் மிக அறிந்தவன் ஆவான்.