Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௬௮

Qur'an Surah Az-Zumar Verse 68

ஸூரத்துஜ்ஜுமர் [௩௯]: ௬௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَنُفِخَ فِى الصُّوْرِ فَصَعِقَ مَنْ فِى السَّمٰوٰتِ وَمَنْ فِى الْاَرْضِ اِلَّا مَنْ شَاۤءَ اللّٰهُ ۗ ثُمَّ نُفِخَ فِيْهِ اُخْرٰى فَاِذَا هُمْ قِيَامٌ يَّنْظُرُوْنَ (الزمر : ٣٩)

wanufikha
وَنُفِخَ
And (will) be blown
ஊதப்படும்
fī l-ṣūri
فِى ٱلصُّورِ
[in] the trumpet
சூரில்
faṣaʿiqa
فَصَعِقَ
then (will) fall dead
இறந்து விடுவார்(கள்)
man fī l-samāwāti
مَن فِى ٱلسَّمَٰوَٰتِ
whoever (is) in the heavens
வானங்களில் உள்ளவர்களும்
waman fī l-arḍi
وَمَن فِى ٱلْأَرْضِ
and whoever (is) on the earth
இன்னும் பூமியில் உள்ளவர்களும்
illā man shāa
إِلَّا مَن شَآءَ
except whom Allah wills
நாடியவர்களைத்தவிர
l-lahu
ٱللَّهُۖ
Allah wills
அல்லாஹ்
thumma nufikha
ثُمَّ نُفِخَ
Then (it will) be blown
பிறகு ஊதப்படும்
fīhi
فِيهِ
[in it]
அதில்
ukh'rā
أُخْرَىٰ
a second time
மற்றொரு முறை
fa-idhā hum
فَإِذَا هُمْ
and behold! They
அப்போது அவர்கள்
qiyāmun
قِيَامٌ
(will be) standing
எழுந்து நின்று
yanẓurūna
يَنظُرُونَ
waiting
பார்ப்பார்கள்

Transliteration:

Wa nufikha fis Soori fas'iqa man fis samaawaati wa man fil ardi illaa man shaa'al lahu summa nufikha feehi ukhraa fa izaa hum qiyaamuny yanzuroon (QS. az-Zumar:68)

English Sahih International:

And the Horn will be blown, and whoever is in the heavens and whoever is on the earth will fall dead except whom Allah wills. Then it will be blown again, and at once they will be standing, looking on. (QS. Az-Zumar, Ayah ௬௮)

Abdul Hameed Baqavi:

ஸூர் (எக்காளம்) ஊதப்பட்டால், வானங்களில் இருப்பவர்களும், பூமியில் இருப்பவர்களும் அல்லாஹ் நாடியவர் களைத் தவிர, மூர்ச்சித்து மதி இழந்து (விழுந்து அழிந்து) விடுவார்கள். மறுமுறை ஸூர் ஊதப்பட்டால் உடனே அவர்கள் அனைவரும் (உயிர் பெற்று) எழுந்து நின்று (இறைவனை) எதிர் நோக்கி நிற்பார்கள். (ஸூரத்துஜ்ஜுமர், வசனம் ௬௮)

Jan Trust Foundation

ஸூர் (எக்காளம்) ஊதப்பட்டால் உடன் வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும் - அல்லாஹ் நாடியவர்களைத் தவிர - மூர்ச்சித்து விடுவார்கள்; பிறகு அதில் மறு தடவை ஊதப்பட்டதும் உடன் அவர்கள் யாவரும் எழுந்து, எதிர் நோக்கி நிற்பார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

சூரில் ஊதப்படும். வானங்களில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் இறந்து விடுவார்கள் அல்லாஹ் நாடியவர்களைத் தவிர. பிறகு, அதில் மற்றொரு முறை ஊதப்படும். அப்போது அவர்கள் எழுந்து நின்று பார்ப்பார்கள்.