Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௬௬

Qur'an Surah Az-Zumar Verse 66

ஸூரத்துஜ்ஜுமர் [௩௯]: ௬௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

بَلِ اللّٰهَ فَاعْبُدْ وَكُنْ مِّنَ الشّٰكِرِيْنَ (الزمر : ٣٩)

bali l-laha
بَلِ ٱللَّهَ
Nay! But worship Allah
மாறாக/அல்லாஹ்வை
fa-uʿ'bud
فَٱعْبُدْ
But worship Allah
நீர் வணங்குவீராக!
wakun
وَكُن
and be
இன்னும் நீர்ஆகிவிடுவீராக!
mina l-shākirīna
مِّنَ ٱلشَّٰكِرِينَ
among the thankful ones
நன்றிசெலுத்துவோரில்

Transliteration:

Balil laahha fa'bud wa kum minash shaakireen (QS. az-Zumar:66)

English Sahih International:

Rather, worship [only] Allah and be among the grateful. (QS. Az-Zumar, Ayah ௬௬)

Abdul Hameed Baqavi:

ஆகவே, நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள்; அவனுக்கு நன்றி செலுத்துபவராகவும் இருந்து வாருங்கள். (ஸூரத்துஜ்ஜுமர், வசனம் ௬௬)

Jan Trust Foundation

ஆகவே, நீர் அல்லாஹ்வையே வணங்குவீராக! மேலும், அவனுக்கு நன்றி செலுத்துபவர்களில் நின்றும் இருப்பீராக!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மாறாக, அல்லாஹ்வை (மட்டுமே) நீர் வணங்குவீராக! இன்னும், நன்றி செலுத்துவோரில் நீர் ஆகிவிடுவீராக!