Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௬௫

Qur'an Surah Az-Zumar Verse 65

ஸூரத்துஜ்ஜுமர் [௩௯]: ௬௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَقَدْ اُوْحِيَ اِلَيْكَ وَاِلَى الَّذِيْنَ مِنْ قَبْلِكَۚ لَىِٕنْ اَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِيْنَ (الزمر : ٣٩)

walaqad
وَلَقَدْ
And verily
திட்டவட்டமாக
ūḥiya
أُوحِىَ
it has been revealed
வஹீ அறிவிக்கப்பட்டது
ilayka
إِلَيْكَ
to you
உமக்கு(ம்)
wa-ilā alladhīna min qablika
وَإِلَى ٱلَّذِينَ مِن قَبْلِكَ
and to those who (were) before you (were) before you
உமக்கு முன்னுள்ளவர்களுக்கும்
la-in ashrakta
لَئِنْ أَشْرَكْتَ
if you associate (with Allah)
நீர் இணைவைத்தால்
layaḥbaṭanna
لَيَحْبَطَنَّ
surely, will become worthless
நாசமாகிவிடும்
ʿamaluka
عَمَلُكَ
your deeds
உமது அமல்கள்
walatakūnanna
وَلَتَكُونَنَّ
and you will surely be
இன்னும் நீர் ஆகிவிடுவீர்
mina l-khāsirīna
مِنَ ٱلْخَٰسِرِينَ
among the losers
நஷ்டவாளிகளில்

Transliteration:

Wa laqad oohiya ilaika wa ilal lazeena min qablika la in ashrakta la yahbatanna 'amalu ka wa latakoonanna minal khaasireen (QS. az-Zumar:65)

English Sahih International:

And it was already revealed to you and to those before you that if you should associate [anything] with Allah, your work would surely become worthless, and you would surely be among the losers. (QS. Az-Zumar, Ayah ௬௫)

Abdul Hameed Baqavi:

(நபியே!) உங்களுக்கும், உங்களுக்கு முன்னிருந்த ஒவ்வொரு (தூது)வருக்கும் மெய்யாகவே வஹீ மூலம் அறிவிக்கப் பட்டது. (என்னவென்றால், இறைவனுக்கு) நீங்கள் இணைவைத்தால், உங்களுடைய நன்மைகள் அனைத்தும் அழிந்து, நிச்சயமாக நீங்கள் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிடுவீர்கள் (என்பதாகும்). (ஸூரத்துஜ்ஜுமர், வசனம் ௬௫)

Jan Trust Foundation

அன்றியும், உமக்கும், உமக்கு முன் இருந்தவர்களுக்கும், வஹீ மூலம் நிச்சயமாக அறிவிக்கப்பட்டது என்னவென்றால், “நீவிர் (இறைவனுக்கு) இணை வைத்தால், உம் நன்மைகள் (யாவும்) அழிந்து, நஷ்டமடைபவர்களாகி விடுவீர்கள்” (என்பதுவேயாகும்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

திட்டவட்டமாக உமக்கும் உமக்கு முன்னுள்ளவர்களுக்கும் வஹ்யி அறிவிக்கப்பட்டது: “நீர் இணைவைத்தால் உமது அமல்கள் நாசமாகிவிடும். இன்னும் நீர் நஷ்டவாளிகளில் ஆகிவிடுவீர்.”