Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௬௪

Qur'an Surah Az-Zumar Verse 64

ஸூரத்துஜ்ஜுமர் [௩௯]: ௬௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ اَفَغَيْرَ اللّٰهِ تَأْمُرُوْۤنِّيْٓ اَعْبُدُ اَيُّهَا الْجٰهِلُوْنَ (الزمر : ٣٩)

qul
قُلْ
Say
கூறுவீராக!
afaghayra
أَفَغَيْرَ
"Is (it) other than
அல்லாதவர்களையா?
l-lahi
ٱللَّهِ
Allah
அல்லாஹ்
tamurūnnī
تَأْمُرُوٓنِّىٓ
you order me
என்னை ஏவுகிறீர்கள்
aʿbudu
أَعْبُدُ
(to) worship
நான் வணங்க வேண்டும் என்று
ayyuhā l-jāhilūna
أَيُّهَا ٱلْجَٰهِلُونَ
O ignorant ones?"
முட்டாள்களே!

Transliteration:

Qul afaghairal laahi taamurooonneee a'budu ayyuhal jaahiloon (QS. az-Zumar:64)

English Sahih International:

Say, [O Muhammad], "Is it other than Allah that you order me to worship, O ignorant ones?" (QS. Az-Zumar, Ayah ௬௪)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "மூடர்களே! அல்லாஹ் அல்லாதவைகளையா வணங்கும்படி என்னை நீங்கள் ஏவுகின்றீர்கள்?" (ஸூரத்துஜ்ஜுமர், வசனம் ௬௪)

Jan Trust Foundation

“அறிவிலிகளே! நான் அல்லாஹ் அல்லாதவற்றை வணங்க வேண்டுமென்று என்னை நீங்கள் ஏவுகிறீர்களா?” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே) கூறுவீராக! முட்டாள்களே! அல்லாஹ் அல்லாதவர்களையா நான் வணங்க வேண்டும் என்று என்னை ஏவுகிறீர்கள்?