குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௬௨
Qur'an Surah Az-Zumar Verse 62
ஸூரத்துஜ்ஜுமர் [௩௯]: ௬௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَللّٰهُ خَالِقُ كُلِّ شَيْءٍ ۙوَّهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ وَّكِيْلٌ (الزمر : ٣٩)
- al-lahu
 - ٱللَّهُ
 - Allah
 - அல்லாஹ்தான்
 
- khāliqu
 - خَٰلِقُ
 - (is the) Creator
 - படைத்தவன்
 
- kulli shayin
 - كُلِّ شَىْءٍۖ
 - (of) all things
 - எல்லாவற்றையும்
 
- wahuwa
 - وَهُوَ
 - and He
 - அவன்தான்
 
- ʿalā kulli shayin
 - عَلَىٰ كُلِّ شَىْءٍ
 - (is) over all things
 - எல்லாவற்றையும்
 
- wakīlun
 - وَكِيلٌ
 - a Guardian
 - பாதுகாப்பவன்
 
Transliteration:
Allaahu khaaliqu kulli shai'inw wa Huwa 'alaa kulli shai'inw Wakeel(QS. az-Zumar:62)
English Sahih International:
Allah is the Creator of all things, and He is, over all things, Disposer of affairs. (QS. Az-Zumar, Ayah ௬௨)
Abdul Hameed Baqavi:
அல்லாஹ்வே எல்லா பொருள்களையும் படைத்தவன்; அவனே எல்லா பொருள்களின் பொறுப்பாளன். (ஸூரத்துஜ்ஜுமர், வசனம் ௬௨)
Jan Trust Foundation
அல்லாஹ்தான் அனைத்துப் பொருட்களையும் படைப்பவன்; இன்னும், அவனே எல்லாப் பொருட்களின் பாதுகாவலனுமாவான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ்தான் எல்லாவற்றையும் படைத்தவன். அவன்தான் எல்லாவற்றையும் பாதுகாப்பவன்.