குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௬௧
Qur'an Surah Az-Zumar Verse 61
ஸூரத்துஜ்ஜுமர் [௩௯]: ௬௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَيُنَجِّى اللّٰهُ الَّذِيْنَ اتَّقَوْا بِمَفَازَتِهِمْۖ لَا يَمَسُّهُمُ السُّوْۤءُ وَلَا هُمْ يَحْزَنُوْنَ (الزمر : ٣٩)
- wayunajjī
 - وَيُنَجِّى
 - And Allah will deliver
 - இன்னும் பாதுகாப்பான்
 
- l-lahu
 - ٱللَّهُ
 - And Allah will deliver
 - அல்லாஹ்
 
- alladhīna ittaqaw
 - ٱلَّذِينَ ٱتَّقَوْا۟
 - those who feared (Him)
 - அல்லாஹ்வை அஞ்சியவர்களை
 
- bimafāzatihim
 - بِمَفَازَتِهِمْ
 - to their place of salvation
 - அவர்களின் நல்லமல்களினால்
 
- lā yamassuhumu
 - لَا يَمَسُّهُمُ
 - not will touch them
 - அவர்களுக்கு ஏற்படாது
 
- l-sūu
 - ٱلسُّوٓءُ
 - the evil
 - எந்தத் தீங்கும்
 
- walā hum yaḥzanūna
 - وَلَا هُمْ يَحْزَنُونَ
 - and not they will grieve
 - இன்னும் அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்
 
Transliteration:
Wa yunajjil laahul lazee nat taqaw bimafaazatihim laa yamassuhumus sooo'u wa laa hum uahzanoon(QS. az-Zumar:61)
English Sahih International:
And Allah will save those who feared Him by their attainment; no evil will touch them, nor will they grieve. (QS. Az-Zumar, Ayah ௬௧)
Abdul Hameed Baqavi:
எவர்கள் (பாவங்களிலிருந்து) முற்றிலும் (முழுமையாக) விலகிக்கொண்டார்களோ அவர்களை யாதொரு தீங்கும் அணுகாது அல்லாஹ் பாதுகாத்துக் கொள்வான்; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (ஸூரத்துஜ்ஜுமர், வசனம் ௬௧)
Jan Trust Foundation
எவர் பயபக்தியுடன் நடந்து கொள்கிறாரோ, அவர்களை அல்லாஹ் வெற்றியைக் கொண்டு ஈடேற்றுகிறான்; அவர்களைத் தீங்கும் தொடாது; அவர்கள் துக்கமடையவும் மாட்டார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ்வை அஞ்சியவர்களை அவர்களின் நல்லமல்களினால் அல்லாஹ் (நரகத்தில் இருந்து) பாதுகாப்பான். அவர்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.