Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௫௯

Qur'an Surah Az-Zumar Verse 59

ஸூரத்துஜ்ஜுமர் [௩௯]: ௫௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

بَلٰى قَدْ جَاۤءَتْكَ اٰيٰتِيْ فَكَذَّبْتَ بِهَا وَاسْتَكْبَرْتَ وَكُنْتَ مِنَ الْكٰفِرِيْنَ (الزمر : ٣٩)

balā
بَلَىٰ
"Nay
இல்லை
qad
قَدْ
verily
திட்டமாக
jāatka
جَآءَتْكَ
came to you
உன்னிடம் வந்தன
āyātī
ءَايَٰتِى
My Verses
எனது வசனங்கள்
fakadhabta
فَكَذَّبْتَ
but you denied
ஆனால், நீ பொய்ப்பித்தாய்
bihā
بِهَا
them
அவற்றை
wa-is'takbarta
وَٱسْتَكْبَرْتَ
and were arrogant
இன்னும் பெருமை அடித்தாய்
wakunta
وَكُنتَ
and you were
இன்னும் நீ ஆகி இருந்தாய்
mina l-kāfirīna
مِنَ ٱلْكَٰفِرِينَ
among the disbelievers
நிராகரிப்பவர்களில்

Transliteration:

Balaa qad jaaa'atka Asyaatee fakazzabta bihaa wastak barta wa kunta minal kaafireen (QS. az-Zumar:59)

English Sahih International:

But yes, there had come to you My verses, but you denied them and were arrogant, and you were among the disbelievers. (QS. Az-Zumar, Ayah ௫௯)

Abdul Hameed Baqavi:

(அவ்வாறு எவனேனும் கூறினால், இறைவன் அவனை நோக்கி,) "மெய்யாகவே என்னுடைய வசனங்கள் உன்னிடம் வந்தன; நீ அவைகளைப் பொய்யாக்கினாய்; கர்வம் கொண்டாய்; அதனை நிராகரிப்பவனாகவே இருந்தாய்" (என்று கூறுவான்). (ஸூரத்துஜ்ஜுமர், வசனம் ௫௯)

Jan Trust Foundation

(பதில் கூறப்படும்|) “மெய்யாகவே என்னுடைய வசனங்கள் உன்னிடம் வந்தன; ஆனால் அவற்றை நீ பொய்ப்பிக்க முற்பட்டுப் பெருமையடித்தாய்; காஃபிர்களில் ஒருவனாகி இருந்தாய்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இல்லை, திட்டமாக உன்னிடம் எனது வசனங்கள் வந்தன. ஆனால், நீ அவற்றை பொய்ப்பித்தாய், (அவற்றை ஏற்காமல்) பெருமை அடித்தாய், நிராகரிப்பவர்களில் நீ ஆகி இருந்தாய்.