குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௫௬
Qur'an Surah Az-Zumar Verse 56
ஸூரத்துஜ்ஜுமர் [௩௯]: ௫௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَنْ تَقُوْلَ نَفْسٌ يّٰحَسْرَتٰى عَلٰى مَا فَرَّطْتُّ فِيْ جَنْۢبِ اللّٰهِ وَاِنْ كُنْتُ لَمِنَ السَّاخِرِيْنَۙ (الزمر : ٣٩)
- an taqūla
- أَن تَقُولَ
- Lest should say
- சொல்லாமல் இருப்பதற்காக
- nafsun
- نَفْسٌ
- a soul
- ஓர் ஆன்மா
- yāḥasratā
- يَٰحَسْرَتَىٰ
- "Oh! My regret
- எனக்கு நேர்ந்த துக்கமே!
- ʿalā mā farraṭtu
- عَلَىٰ مَا فَرَّطتُ
- over what I neglected
- நான் குறைசெய்து விட்டதனால்
- fī janbi
- فِى جَنۢبِ
- in regard to
- விஷயங்களில்
- l-lahi
- ٱللَّهِ
- Allah
- அல்லாஹ்வின்
- wa-in kuntu
- وَإِن كُنتُ
- and that I was
- நிச்சயமாக நான் இருந்தேன்
- lamina l-sākhirīna
- لَمِنَ ٱلسَّٰخِرِينَ
- surely among the mockers"
- பரிகாசம் செய்வோரில்தான்
Transliteration:
An taqoola nafsuny yaahasrataa 'alaa maa farrattu fee jambil laahi wa in kuntu laminas saakhireen(QS. az-Zumar:56)
English Sahih International:
Lest a soul should say, "Oh, [how great is] my regret over what I neglected in regard to Allah and that I was among the mockers." (QS. Az-Zumar, Ayah ௫௬)
Abdul Hameed Baqavi:
(உங்களில்) எவரும், "அல்லாஹ்வைப் பற்றி நான் (கவனிக்க வேண்டியவைகளைக் கவனிக்காது) தவறிவிட்டேன். என்னுடைய கேடே! நான் (இவைகளைப்) பரிகாசம் செய்து கொண்டிருந்தேனே!" என்று கூறாமல் இருப்பதற்காகவும்; (ஸூரத்துஜ்ஜுமர், வசனம் ௫௬)
Jan Trust Foundation
“அல்லாஹ்வுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளில் குறை செய்து விட்டதின் கைசேதமே! பரிகாசம் செய்பவர்களில் நிச்சயமாக நானும் இருந்தேனே”! என்று (ஒவ்வொருவரும்) கூறாமல் இருப்பதற்காகவும்;
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ்வின் விஷயங்களில் நான் குறைசெய்து விட்டதனால் எனக்கு நேர்ந்த துக்கமே! நிச்சயமாக நான் பரிகாசம் செய்வோரில்தான் இருந்தேன் என்று எந்த ஓர் ஆன்மாவும் சொல்லாமல் இருப்பதற்காக (இந்த உலகத்தில் நீங்கள் வாழும் போதே அவனுக்கு கீழ்ப்படிந்து விடுங்கள்!)