Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௫௫

Qur'an Surah Az-Zumar Verse 55

ஸூரத்துஜ்ஜுமர் [௩௯]: ௫௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاتَّبِعُوْٓا اَحْسَنَ مَآ اُنْزِلَ اِلَيْكُمْ مِّنْ رَّبِّكُمْ مِّنْ قَبْلِ اَنْ يَّأْتِيَكُمُ الْعَذَابُ بَغْتَةً وَّاَنْتُمْ لَا تَشْعُرُوْنَ ۙ (الزمر : ٣٩)

wa-ittabiʿū
وَٱتَّبِعُوٓا۟
And follow
இன்னும் பின்பற்றுங்கள்
aḥsana
أَحْسَنَ
(the) best
மிக அழகியவற்றை
mā unzila
مَآ أُنزِلَ
(of) what is revealed
இறக்கப்பட்ட(து)
ilaykum
إِلَيْكُم
to you
உங்களுக்கு
min rabbikum
مِّن رَّبِّكُم
from your Lord
உங்கள் இறைவனிடமிருந்து
min qabli
مِّن قَبْلِ
before before
முன்னர்
an yatiyakumu
أَن يَأْتِيَكُمُ
[that] comes to you
உங்களுக்கு வருவதற்கு
l-ʿadhābu
ٱلْعَذَابُ
the punishment
வேதனை
baghtatan
بَغْتَةً
suddenly
திடீரென
wa-antum lā tashʿurūna
وَأَنتُمْ لَا تَشْعُرُونَ
while you (do) not perceive
நீங்கள் உணராமல் இருக்கின்ற நிலையில்

Transliteration:

Wattabi'ooo ahsana maaa unzila ilaikum mir Rabbikum min qabli aiyaatiyakumal 'azaabu baghtatanw wa antum laa tash'uroon (QS. az-Zumar:55)

English Sahih International:

And follow the best of what was revealed to you from your Lord [i.e., the Quran] before the punishment comes upon you suddenly while you do not perceive, (QS. Az-Zumar, Ayah ௫௫)

Abdul Hameed Baqavi:

(மனிதர்களே!) நீங்கள் அறியாத விதத்தில் திடீரென உங்களிடம் வேதனை வருவதற்கு முன்னதாகவே உங்கள் இறைவனால் உங்களுக்கு இறக்கி வைக்கப்பட்ட, (வேதங்களில்) மிக அழகான இதனைப் பின்பற்றுங்கள். (ஸூரத்துஜ்ஜுமர், வசனம் ௫௫)

Jan Trust Foundation

நீங்கள் அறியாத விதத்தில், திடீரென உங்களிடம் வேதனை வரும் முன்னரே, உங்கள் இறைவனால் உங்களுக்கருளப்பட்ட அழகானவற்றைப் பின்பற்றுங்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்ட மிக அழகியவற்றை நீங்கள் பின்பற்றுங்கள், நீங்கள் உணராமல் இருக்கின்ற நிலையில் திடீரென உங்களுக்கு வேதனை வருவதற்கு முன்னர்.