குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௫௦
Qur'an Surah Az-Zumar Verse 50
ஸூரத்துஜ்ஜுமர் [௩௯]: ௫௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَدْ قَالَهَا الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ فَمَآ اَغْنٰى عَنْهُمْ مَّا كَانُوْا يَكْسِبُوْنَ (الزمر : ٣٩)
- qad qālahā
- قَدْ قَالَهَا
- Indeed said it
- திட்டமாக இதைச் சொல்லி இருக்கின்றார்கள்
- alladhīna min qablihim
- ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ
- those before them before them
- இவர்களுக்கு முன்னுள்ளவர்களும்
- famā aghnā
- فَمَآ أَغْنَىٰ
- but (did) not avail
- தடுக்கவில்லை
- ʿanhum
- عَنْهُم
- them
- அவர்களை விட்டும்
- mā kānū yaksibūna
- مَّا كَانُوا۟ يَكْسِبُونَ
- what they used (to) earn
- அவர்கள் செய்து வந்தவை
Transliteration:
Qad qaalahul lazeena min qablihim famaaa aghnaa 'anhum maa kaanoo yaksiboon(QS. az-Zumar:50)
English Sahih International:
Those before them had already said it, but they were not availed by what they used to earn. (QS. Az-Zumar, Ayah ௫௦)
Abdul Hameed Baqavi:
இவர்களுக்கு முன்னிருந்தவர்களும், இவ்வாறுதான் கூறிக்கொண்டு இருந்தார்கள். எனினும், அவர்கள் சம்பாதித்ததில் ஒன்றுமே அவர்களுக்குப் பயனளிக்காமல் போய்விட்டது. (ஸூரத்துஜ்ஜுமர், வசனம் ௫௦)
Jan Trust Foundation
இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறுதான் கூறிக்கொண்டிருந்தார்கள்; ஆயினும் அவர்கள் சம்பாதித்தது எதுவும் அவர்களுக்குப் பயனளிக்கவில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
திட்டமாக இவர்களுக்கு முன்னுள்ளவர்களும் இதைச் சொல்லி இருக்கின்றார்கள். அவர்கள் செய்து வந்தவை அவர்களை விட்டும் (அல்லாஹ்வின் வேதனையை) தடுக்கவில்லை.