Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௪௮

Qur'an Surah Az-Zumar Verse 48

ஸூரத்துஜ்ஜுமர் [௩௯]: ௪௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَبَدَا لَهُمْ سَيِّاٰتُ مَا كَسَبُوْا وَحَاقَ بِهِمْ مَّا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ (الزمر : ٣٩)

wabadā
وَبَدَا
And will become apparent
வெளிப்படும்
lahum
لَهُمْ
to them
அவர்களுக்கு முன்
sayyiātu
سَيِّـَٔاتُ
(the) evils
தீமைகள்
mā kasabū
مَا كَسَبُوا۟
(of) what they earned
அவர்கள் செய்தவற்றின்
waḥāqa
وَحَاقَ
and will surround
இன்னும் சூழ்ந்து கொள்ளும்
bihim
بِهِم
them
அவர்களை
mā kānū bihi yastahziūna
مَّا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ
what they used (to) [in it] mock
அவர்கள் பரிகாசம் செய்து வந்தவை

Transliteration:

Wa badaa lahum saiyiaatu maa kasaboo wa haaqa bihim maa kaanoo bihee yastahzi'oon (QS. az-Zumar:48)

English Sahih International:

And there will appear to them the evils they had earned, and they will be enveloped by what they used to ridicule. (QS. Az-Zumar, Ayah ௪௮)

Abdul Hameed Baqavi:

அன்றி, அவர்கள் செய்துகொண்டிருந்த (கெட்ட) செயல்களின் தீய பலன் அவர்களுக்கு வெளிப்பட்டுவிடும். அன்றி, அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்த வேதனையும் அவர்களைச் சூழ்ந்துகொள்ளும். (ஸூரத்துஜ்ஜுமர், வசனம் ௪௮)

Jan Trust Foundation

அன்றியும் அவர்கள் சம்பாதித்த தீமைகள் அவர்களுக்கு வெளியாகும், மேலும், எதைக் கொண்டு அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ அதுவும் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் செய்தவற்றின் தீமைகள் அவர்களுக்கு முன் (மறுமையில்) வெளிப்படும். அவர்கள் பரிகாசம் செய்துவந்தவை அவர்களை சூழ்ந்து கொள்ளும்.