குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௪௬
Qur'an Surah Az-Zumar Verse 46
ஸூரத்துஜ்ஜுமர் [௩௯]: ௪௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قُلِ اللهم فَاطِرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ عٰلِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ اَنْتَ تَحْكُمُ بَيْنَ عِبَادِكَ فِيْ مَا كَانُوْا فِيْهِ يَخْتَلِفُوْنَ (الزمر : ٣٩)
- quli
- قُلِ
- Say
- கூறுவீராக!
- l-lahuma
- ٱللَّهُمَّ
- "O Allah!
- அல்லாஹ்வே!
- fāṭira
- فَاطِرَ
- Creator
- படைத்தவனே!
- l-samāwāti
- ٱلسَّمَٰوَٰتِ
- (of) the heavens
- வானங்களை(யும்)
- wal-arḍi
- وَٱلْأَرْضِ
- and the earth
- பூமியையும்
- ʿālima
- عَٰلِمَ
- Knower
- அறிந்தவனே!
- l-ghaybi
- ٱلْغَيْبِ
- (of) the unseen
- மறைவானதை(யும்)
- wal-shahādati
- وَٱلشَّهَٰدَةِ
- and the witnessed
- வெளிப்படை யானதையும்
- anta
- أَنتَ
- You
- நீதான்
- taḥkumu
- تَحْكُمُ
- will judge
- தீர்ப்பளிப்பாய்
- bayna
- بَيْنَ
- between
- மத்தியில்
- ʿibādika
- عِبَادِكَ
- Your slaves
- உனது அடியார்களுக்கு
- fī mā kānū fīhi
- فِى مَا كَانُوا۟ فِيهِ
- in what they used (to) therein
- அவர்கள் தர்க்கித்து வந்த விஷயங்களில்
Transliteration:
Qulil laahumma faatiras samaawaati wal ardi 'Aalimal Ghaibi washshahaadati Anta tahkumu baina 'ibaadika fee maa kaanoo fee yakhtalifoon(QS. az-Zumar:46)
English Sahih International:
Say, "O Allah, Creator of the heavens and the earth, Knower of the unseen and the witnessed, You will judge between your servants concerning that over which they used to differ." (QS. Az-Zumar, Ayah ௪௬)
Abdul Hameed Baqavi:
(நபியே! பிரார்த்தனை செய்து) நீங்கள் கூறுங்கள்: "எங்கள் இறைவனே! வானங்களையும் பூமியையும் படைத்தவனே! மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிந்தவனே! உன் அடியார்கள் தர்க்கித்துக் கொண்டிருக்கும் விஷயத்தில் அவர்களுக் கிடையில் நீ தீர்ப்பளிப்பாயாக!" (ஸூரத்துஜ்ஜுமர், வசனம் ௪௬)
Jan Trust Foundation
“அல்லாஹ்வே! வானங்களையும், பூமியையும் படைத்தவனே! மறைவானவற்றையும் பகிரங்கமானவற்றையும் அறிபவனே! உன் அடியார்கள் வேறுபட்டு(த் தமக்கிடையே தர்க்கித்து)க் கொண்டிருக்கும் விஷயத்தில் நீதான் தீர்ப்புச் செய்வாய்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) கூறுவீராக! அல்லாஹ்வே! வானங்களையும் பூமியையும் படைத்தவனே! மறைவானதையும் வெளிப்படையானதையும் அறிந்தவனே! நீதான் உனது அடியார்களுக்கு மத்தியில் அவர்கள் தர்க்கித்து வந்த விஷயங்களில் தீர்ப்பளிப்பாய்.