குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௪௪
Qur'an Surah Az-Zumar Verse 44
ஸூரத்துஜ்ஜுமர் [௩௯]: ௪௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قُلْ لِّلّٰهِ الشَّفَاعَةُ جَمِيْعًا ۗ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ ثُمَّ اِلَيْهِ تُرْجَعُوْنَ (الزمر : ٣٩)
- qul
- قُل
- Say
- கூறுவீராக!
- lillahi
- لِّلَّهِ
- "To Allah (belongs)
- அல்லாஹ்விற்கே
- l-shafāʿatu
- ٱلشَّفَٰعَةُ
- the intercession
- சிபாரிசுகள்
- jamīʿan
- جَمِيعًاۖ
- all
- அனைத்தும்
- lahu
- لَّهُۥ
- For Him
- அவனுக்கே உரியன
- mul'ku
- مُلْكُ
- (is the) dominion
- ஆட்சி
- l-samāwāti
- ٱلسَّمَٰوَٰتِ
- (of) the heavens
- வானங்கள்
- wal-arḍi
- وَٱلْأَرْضِۖ
- and the earth
- இன்னும் பூமியின்
- thumma
- ثُمَّ
- Then
- பிறகு
- ilayhi
- إِلَيْهِ
- to Him
- அவன் பக்கமே
- tur'jaʿūna
- تُرْجَعُونَ
- you will be returned"
- நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்
Transliteration:
Qul lillaahish shafaa'atu jamee'aa; lahoo mulkus samaawaati wal ardi summa ilaihi turj'oon(QS. az-Zumar:44)
English Sahih International:
Say, "To Allah belongs [the right to allow] intercession entirely. To Him belongs the dominion of the heavens and the earth. Then to Him you will be returned." (QS. Az-Zumar, Ayah ௪௪)
Abdul Hameed Baqavi:
பின்னும் (நபியே!) நீங்கள் கூறுங்கள்: சிபாரிசுகள் அனைத்துமே அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை. (ஆகவே அவனுடைய அனுமதியின்றி, அவனிடத்தில் ஒருவரும் சிபாரிசு செய்ய முடியாது.) வானங்கள் பூமியின் ஆட்சி முழுவதும் அல்லாஹ்வுக்குரியதே. பின்னர், (மறுமையில்) அவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள். (ஸூரத்துஜ்ஜுமர், வசனம் ௪௪)
Jan Trust Foundation
“பரிந்து பேசுதல் எல்லாம், அல்லாஹ்வுக்கே உரியது; வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உரியது; பின்னர் அவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே) கூறுவீராக! சிபாரிசுகள் அனைத்தும் அல்லாஹ்விற்கே சொந்தமாகும். வானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி அவனுக்கே உரியன. பிறகு, அவன் பக்கமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.