Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௪௦

Qur'an Surah Az-Zumar Verse 40

ஸூரத்துஜ்ஜுமர் [௩௯]: ௪௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مَنْ يَّأْتِيْهِ عَذَابٌ يُّخْزِيْهِ وَيَحِلُّ عَلَيْهِ عَذَابٌ مُّقِيْمٌ (الزمر : ٣٩)

man
مَن
(Upon) whom
யார் ஒருவர்
yatīhi
يَأْتِيهِ
will come
அவருக்கு வரும்
ʿadhābun
عَذَابٌ
a punishment
வேதனை
yukh'zīhi
يُخْزِيهِ
disgracing him
அவரை இழிவுபடுத்துகின்ற
wayaḥillu
وَيَحِلُّ
and descends
இன்னும் இறங்கும்
ʿalayhi
عَلَيْهِ
on him
அவர் மீது
ʿadhābun
عَذَابٌ
a punishment
வேதனை
muqīmun
مُّقِيمٌ
everlasting"
நிரந்தரமான

Transliteration:

Mai yaateehi 'azaabuny yukhzeehi wa yahillu 'alaihi 'azaabum muqeem (QS. az-Zumar:40)

English Sahih International:

To whom will come a torment disgracing him and on whom will descend an enduring punishment." (QS. Az-Zumar, Ayah ௪௦)

Abdul Hameed Baqavi:

இழிவுபடுத்தும் வேதனை யாரை வந்தடைகின்றது? நிலையான வேதனை எவர் மீது இறங்குகின்றது? (என்பதையும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.) (ஸூரத்துஜ்ஜுமர், வசனம் ௪௦)

Jan Trust Foundation

“இழிவு படுத்தும் வேதனை யாருக்கு வரும்? நிலையான வேதனையும் யார் மீது இறங்குகிறது?” (என்பதை அறிவீர்கள்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

யார் ஒருவர் அவரை இழிவுபடுத்துகின்ற வேதனை அவருக்கு வரும், அவர் மீது நிரந்தரமான வேதனை இறங்கும் என்பதை (நீங்கள் அறிவீர்கள்.)