Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௩௬

Qur'an Surah Az-Zumar Verse 36

ஸூரத்துஜ்ஜுமர் [௩௯]: ௩௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلَيْسَ اللّٰهُ بِكَافٍ عَبْدَهٗۗ وَيُخَوِّفُوْنَكَ بِالَّذِيْنَ مِنْ دُوْنِهٖۗ وَمَنْ يُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ هَادٍۚ (الزمر : ٣٩)

alaysa
أَلَيْسَ
Is not
இல்லையா?
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
bikāfin
بِكَافٍ
sufficient
போதுமானவனாக
ʿabdahu
عَبْدَهُۥۖ
(for) His slave?
தனது அடியானுக்கு
wayukhawwifūnaka
وَيُخَوِّفُونَكَ
And they threaten you
இன்னும் அவர்கள் உம்மை பயமுறுத்துகின்றனர்
bi-alladhīna min dūnihi
بِٱلَّذِينَ مِن دُونِهِۦۚ
with those besides Him besides Him
அவன் அல்லாதவர்களைக் கொண்டு
waman yuḍ'lili l-lahu
وَمَن يُضْلِلِ ٱللَّهُ
And whoever Allah lets go astray Allah lets go astray
அல்லாஹ் யாரை வழிகெடுத்து விடுகின்றானோ
famā lahu
فَمَا لَهُۥ
then not for him
அவருக்கு இல்லை
min hādin
مِنْ هَادٍ
any guide
நேர்வழி காட்டுபவர் யாரும்

Transliteration:

Alaisal laahu bikaafin 'abdahoo wa yukhawwi foonaka billazeena min doonih; wa mai yudlilil laahu famaa lahoo min haad (QS. az-Zumar:36)

English Sahih International:

Is not Allah sufficient for His Servant [i.e., Prophet Muhammad (^)]? And [yet], they threaten you with those [they worship] other than Him. And whoever Allah leaves astray – for him there is no guide. (QS. Az-Zumar, Ayah ௩௬)

Abdul Hameed Baqavi:

தன் அடியாருக்கு (வேண்டிய உதவி செய்ய) அல்லாஹ் (ஒருவனே) போதுமானவனல்லவா? (நபியே!) அவர்கள் (தங்கள் தெய்வங்களாகிய) அல்லாஹ் அல்லாதவைகளைப் பற்றி உங்களை பயமுறுத்துகின்றனர். (அதை நீங்கள் பொருட்படுத்த வேண்டாம்.) எவனை அல்லாஹ் தவறான வழியில் விட்டு விடுகின்றானோ, அவனை நேரான வழியில் செலுத்தக்கூடியவன் ஒருவனுமில்லை. (ஸூரத்துஜ்ஜுமர், வசனம் ௩௬)

Jan Trust Foundation

அல்லாஹ்வே அவனுடைய அடியாருக்குப் போதுமானவனல்லவா? இன்னும் அவனை அல்லாத (வேறு தெய்வங்களாகவுள்ள) அவர்களைக் கொண்டு அவர்கள் உம்மைப் பயமுறுத்துகின்றனர்; மேலும், எவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ, அவனை நேர் வழியில் நடத்துவோர் எவருமில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ் தனது அடியானுக்கு போதுமானவனாக இல்லையா? அவர்கள் உம்மை அவன் அல்லாதவர்களைக் கொண்டு (அந்த சிலைகள் உமக்கு தீங்கு செய்துவிடும் என்று) பயமுறுத்துகின்றனர். யாரை அல்லாஹ் வழிகெடுத்து விடுகின்றானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாரும் இல்லை.