Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௩௪

Qur'an Surah Az-Zumar Verse 34

ஸூரத்துஜ்ஜுமர் [௩௯]: ௩௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَهُمْ مَّا يَشَاۤءُوْنَ عِنْدَ رَبِّهِمْ ۗ ذٰلِكَ جَزٰۤؤُا الْمُحْسِنِيْنَۚ (الزمر : ٣٩)

lahum
لَهُم
For them
அவர்களுக்கு
mā yashāūna
مَّا يَشَآءُونَ
(is) what they wish
அவர்கள் நாடுகின்றதெல்லாம்
ʿinda rabbihim
عِندَ رَبِّهِمْۚ
with their Lord
அவர்களின் இறைவனிடம்
dhālika
ذَٰلِكَ
That
இதுதான்
jazāu
جَزَآءُ
(is the) reward
கூலியாகும்
l-muḥ'sinīna
ٱلْمُحْسِنِينَ
(of) the good-doers
நல்லவர்களின்

Transliteration:

Lahum maa yashaaa'oona 'inda Rabbihim; zaalika jazaaa'ul muhsineen (QS. az-Zumar:34)

English Sahih International:

They will have whatever they desire with their Lord. That is the reward of the doers of good – (QS. Az-Zumar, Ayah ௩௪)

Abdul Hameed Baqavi:

அவர்கள் விரும்பியதெல்லாம் அவர்களின் இறைவ னிடத்தில் அவர்களுக்குக் கிடைக்கும். ஏனென்றால், (இத்தகைய) நன்மை செய்தவர்களுக்கு இதுவே (தகுதியான) கூலியாகும். (ஸூரத்துஜ்ஜுமர், வசனம் ௩௪)

Jan Trust Foundation

அவர்களுக்கு, அவர்கள் விரும்புவது (எல்லாம்) அவர்களுடைய இறைவனிடத்தில் இருக்கின்றது; இதுவே நன்மை செய்து கொண்டிருந்தோருக்குரிய நற்கூலியாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களுக்கு அவர்களின் இறைவனிடம் அவர்கள் நாடுகின்றதெல்லாம் கிடைக்கும். இதுதான் நல்லவர்களின் கூலியாகும்.