Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௩௩

Qur'an Surah Az-Zumar Verse 33

ஸூரத்துஜ்ஜுமர் [௩௯]: ௩௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالَّذِيْ جَاۤءَ بِالصِّدْقِ وَصَدَّقَ بِهٖٓ اُولٰۤىِٕكَ هُمُ الْمُتَّقُوْنَ (الزمر : ٣٩)

wa-alladhī jāa
وَٱلَّذِى جَآءَ
And the one who brought
வந்தவரும்
bil-ṣid'qi
بِٱلصِّدْقِ
the truth
உண்மையைக் கொண்டு
waṣaddaqa
وَصَدَّقَ
and believed
இன்னும் உண்மை என்று ஏற்றார்
bihi
بِهِۦٓۙ
in it
அதை
ulāika humu
أُو۟لَٰٓئِكَ هُمُ
those [they]
அவர்கள்தான்
l-mutaqūna
ٱلْمُتَّقُونَ
(are) the righteous
இறையச்சம் உள்ளவர்கள்

Transliteration:

Wallazee jaaa'a bissidqi wa saddaqa biheee ulaaa'ika humul muttaqoon (QS. az-Zumar:33)

English Sahih International:

And the one who has brought the truth [i.e., the Prophet (^)] and [they who] believed in it – those are the righteous. (QS. Az-Zumar, Ayah ௩௩)

Abdul Hameed Baqavi:

உண்மையைக் கொண்டு வந்தவ(ராகிய நமது தூத)ரும், அதனை உண்மையென்றே நம்பியவரும் ஆகிய இத்தகையவர்கள் தாம் இறை அச்சமுடையவர்கள். (ஸூரத்துஜ்ஜுமர், வசனம் ௩௩)

Jan Trust Foundation

அன்றியும், உண்மையைக் கொண்டு வந்தவரும், அவ்வுண்மையை ஏற்(று உறுதிப்படுத்து)பவர்களும் - இவர்கள் தாம் - பயபக்தியுடையவர்கள் ஆவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உண்மையைக் கொண்டு வந்தவரும் அதை உண்மை என்று ஏற்றவரும் அவர்கள்தான் இறையச்சம் உள்ளவர்கள். (அல்லாஹ்விற்கு இணைவைப்பதை விட்டும் அவனுக்கு மாறுசெய்வதை விட்டும் விலகியவர்கள்.)