குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௩௨
Qur'an Surah Az-Zumar Verse 32
ஸூரத்துஜ்ஜுமர் [௩௯]: ௩௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
۞ فَمَنْ اَظْلَمُ مِمَّنْ كَذَبَ عَلَى اللّٰهِ وَكَذَّبَ بِالصِّدْقِ اِذْ جَاۤءَهٗۗ اَلَيْسَ فِيْ جَهَنَّمَ مَثْوًى لِّلْكٰفِرِيْنَ (الزمر : ٣٩)
- faman
- فَمَنْ
- Then who
- யார்?
- aẓlamu
- أَظْلَمُ
- (is) more unjust
- மகா அநியாயக்காரன்
- mimman kadhaba
- مِمَّن كَذَبَ
- than (one) who lies
- பொய் சொல்பவனை விட
- ʿalā l-lahi
- عَلَى ٱللَّهِ
- against Allah
- அல்லாஹ்வின் மீது
- wakadhaba
- وَكَذَّبَ
- and denies
- இன்னும் பொய்ப்பித்தான்
- bil-ṣid'qi
- بِٱلصِّدْقِ
- the truth
- உண்மையை
- idh jāahu
- إِذْ جَآءَهُۥٓۚ
- when it comes to him?
- அது தன்னிடம் வந்தபோது
- alaysa
- أَلَيْسَ
- Is (there) not
- இல்லையா?
- fī jahannama
- فِى جَهَنَّمَ
- in Hell
- நரகத்தில்
- mathwan
- مَثْوًى
- an abode
- தங்குமிடம்
- lil'kāfirīna
- لِّلْكَٰفِرِينَ
- for the disbelievers?
- நிராகரிப்பவர்களுக்கு
Transliteration:
Faman azlamu mimman kazaba 'alal laahi wa kazzaba bissidqi iz jaaa'ah; alaisa fee Jahannama maswal lilkaafir(QS. az-Zumar:32)
English Sahih International:
So who is more unjust than one who lies about Allah and denies the truth when it has come to him? Is there not in Hell a residence for the disbelievers? (QS. Az-Zumar, Ayah ௩௨)
Abdul Hameed Baqavi:
அல்லாஹ்வின் மீது பொய் சொல்லி தன்னிடம் வந்த (வேதமாகிய) உண்மையைப் பொய்யாக்குபவனை விட அநியாயக்காரன் யார்? அத்தகைய நிராகரிப்பவர்கள் தங்குமிடம் நரகத்தில் அல்லவா (இருக்கின்றது)? (ஸூரத்துஜ்ஜுமர், வசனம் ௩௨)
Jan Trust Foundation
எனவே, அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்து தன்னிடம் உண்மை வந்த போது அதனைப் பொய்ப்பிப்பவனை விடப் பெரும் அநியாயக்காரன் யார்? (அத்தகைய) காஃபிர்களுக்கு நரகில் தங்குமிடம் இல்லையா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ்வின் மீது பொய் சொல்பவனை விடவும் உண்மையை -அது தன்னிடம் வந்தபோது- பொய்ப்பித்தவனை விடவும் மகா அநியாயக்காரன் யார்? நிராகரிப்பவர்களுக்கு நரகத்தில் தங்குமிடம் இல்லையா?