குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௩௧
Qur'an Surah Az-Zumar Verse 31
ஸூரத்துஜ்ஜுமர் [௩௯]: ௩௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ثُمَّ اِنَّكُمْ يَوْمَ الْقِيٰمَةِ عِنْدَ رَبِّكُمْ تَخْتَصِمُوْنَ ࣖ ۔ (الزمر : ٣٩)
- thumma
- ثُمَّ
- Then
- பிறகு
- innakum
- إِنَّكُمْ
- indeed you
- நிச்சயமாக நீங்கள்
- yawma l-qiyāmati
- يَوْمَ ٱلْقِيَٰمَةِ
- (on the) Day (of) the Resurrection
- மறுமை நாளில்
- ʿinda rabbikum
- عِندَ رَبِّكُمْ
- before your Lord
- உங்கள் இறைவனிடம்
- takhtaṣimūna
- تَخْتَصِمُونَ
- will dispute
- தர்க்கித்துக் கொள்வீர்கள்
Transliteration:
Summa innakum Yawmal Qiyaamati 'inda Rabbikum takhtasimoon(QS. az-Zumar:31)
English Sahih International:
Then indeed you, on the Day of Resurrection, before your Lord, will dispute. (QS. Az-Zumar, Ayah ௩௧)
Abdul Hameed Baqavi:
பின்னர், மறுமையில் நீங்கள் அனைவரும் உங்கள் இறைவனிடத்தில் நிச்சயமாக (கொண்டுவரப்பட்டு) நீங்கள் (நீதத்தைக் கோரி உங்களுக்குள்) தர்க்கித்துக் கொள்வீர்கள். (ஸூரத்துஜ்ஜுமர், வசனம் ௩௧)
Jan Trust Foundation
பின்னர், கியாம நாளில் உங்களுடைய இறைவனிடத்தில் நிச்சயமாக நீங்கள் (கொண்டுவரப்பட்டு) வாது செய்வீர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பிறகு, நிச்சயமாக நீங்கள் மறுமை நாளில் உங்கள் இறைவனிடம் (உங்களுக்குள்) தர்க்கித்துக் கொள்வீர்கள்.