Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௩௦

Qur'an Surah Az-Zumar Verse 30

ஸூரத்துஜ்ஜுமர் [௩௯]: ௩௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّكَ مَيِّتٌ وَّاِنَّهُمْ مَّيِّتُوْنَ ۖ (الزمر : ٣٩)

innaka
إِنَّكَ
Indeed you
நிச்சயமாக நீரும்
mayyitun
مَيِّتٌ
will die
மரணிப்பவரே!
wa-innahum
وَإِنَّهُم
and indeed they
இன்னும் நிச்சயமாக அவர்களும்
mayyitūna
مَّيِّتُونَ
will (also) die
மரணிப்பவர்கள்தான்

Transliteration:

Innaka maiyitunw wa inna hum maiyitunw wa inna hum maiyitoon (QS. az-Zumar:30)

English Sahih International:

Indeed, you are to die, and indeed, they are to die. (QS. Az-Zumar, Ayah ௩௦)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நிச்சயமாக நீங்களும் இறந்துவிடக்கூடியவரே. நிச்சயமாக அவர்களும் இறந்துவிடக் கூடியவர்கள்தாம். (ஸூரத்துஜ்ஜுமர், வசனம் ௩௦)

Jan Trust Foundation

நிச்சயமாக நீரும் மரிப்பவர்; நிச்சயமாக அவர்களும் மரிப்பவர்களே.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நீரும் மரணிப்பவரே! இன்னும் நிச்சயமாக அவர்களும் மரணிப்பவர்கள்தான்.