Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௨௮

Qur'an Surah Az-Zumar Verse 28

ஸூரத்துஜ்ஜுமர் [௩௯]: ௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُرْاٰنًا عَرَبِيًّا غَيْرَ ذِيْ عِوَجٍ لَّعَلَّهُمْ يَتَّقُوْنَ (الزمر : ٣٩)

qur'ānan
قُرْءَانًا
A Quran
குர்ஆனாக
ʿarabiyyan
عَرَبِيًّا
(in) Arabic
அரபி மொழி
ghayra
غَيْرَ
without
இல்லாத
dhī ʿiwajin
ذِى عِوَجٍ
any crookedness
குழப்பம், கோணல்
laʿallahum yattaqūna
لَّعَلَّهُمْ يَتَّقُونَ
that they may become righteous
அவர்கள் அஞ்சுவதற்காக

Transliteration:

Qur-aanan 'Arabiyyan ghaira zee 'iwajil la'allahum yattaqoon (QS. az-Zumar:28)

English Sahih International:

[It is] an Arabic Quran, without any deviance that they might become righteous. (QS. Az-Zumar, Ayah ௨௮)

Abdul Hameed Baqavi:

அன்றி, (அல்லாஹ்வுக்கு) அவர்கள் பயந்து கொள்வதற்காக கோணலற்ற இக்குர்ஆனை(த் தெளிவான) அரபி மொழியில் இறக்கி வைத்தோம். (ஸூரத்துஜ்ஜுமர், வசனம் ௨௮)

Jan Trust Foundation

(அல்லாஹ்விடம்) அவர்கள் பயபக்தியுடன் இருப்பதற்காக, எத்தகைய (குறையும்) கோணலும் இல்லாத இந்த குர்ஆனை அரபி மொழியில் (இறக்கி வைத்தோம்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

குழப்பம், கோணல் இல்லாத அரபி மொழி குர்ஆனாக (நாம் இதை ஆக்கினோம்) அவர்கள் (அல்லாஹ்வை) அஞ்சுவதற்காக.