Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௨௭

Qur'an Surah Az-Zumar Verse 27

ஸூரத்துஜ்ஜுமர் [௩௯]: ௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَقَدْ ضَرَبْنَا لِلنَّاسِ فِيْ هٰذَا الْقُرْاٰنِ مِنْ كُلِّ مَثَلٍ لَّعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَۚ (الزمر : ٣٩)

walaqad
وَلَقَدْ
And indeed
திட்டவட்டமாக
ḍarabnā
ضَرَبْنَا
We have set forth
நாம் விவரித்தோம்
lilnnāsi
لِلنَّاسِ
for people
மக்களுக்கு
fī hādhā l-qur'āni
فِى هَٰذَا ٱلْقُرْءَانِ
in this Quran
இந்த குர்ஆனில்
min kulli
مِن كُلِّ
of every
எல்லா
mathalin
مَثَلٍ
example
உதாரணங்களையும்
laʿallahum yatadhakkarūna
لَّعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
so that they may take heed
அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக

Transliteration:

Wa laqad darabnaa linnaasi fee haazal Qur-aani min kulli masalil la'allahum yatazakkaroon (QS. az-Zumar:27)

English Sahih International:

And We have certainly presented for the people in this Quran from every [kind of] example – that they might remember. (QS. Az-Zumar, Ayah ௨௭)

Abdul Hameed Baqavi:

மனிதர்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்காக, இந்தக் குர்ஆனில் எல்லா உதாரணங்களையும் நாம் கூறியிருக்கிறோம். (ஸூரத்துஜ்ஜுமர், வசனம் ௨௭)

Jan Trust Foundation

இன்னும், இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக எல்லாவித உதாரணங்களையும், அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதற்காக நாம் திடமாக எடுத்துக் கூறியுள்ளோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இந்த குர்ஆனில் மக்களுக்கு எல்லா உதாரணங்களையும் நாம் திட்டவட்டமாக விவரித்தோம், அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக.