Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௨௬

Qur'an Surah Az-Zumar Verse 26

ஸூரத்துஜ்ஜுமர் [௩௯]: ௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاَذَاقَهُمُ اللّٰهُ الْخِزْيَ فِى الْحَيٰوةِ الدُّنْيَا ۚوَلَعَذَابُ الْاٰخِرَةِ اَكْبَرُ ۘ لَوْ كَانُوْا يَعْلَمُوْنَ (الزمر : ٣٩)

fa-adhāqahumu
فَأَذَاقَهُمُ
So Allah made them taste
அவர்களுக்கு சுவைக்க வைப்பான்
l-lahu
ٱللَّهُ
So Allah made them taste
அல்லாஹ்
l-khiz'ya
ٱلْخِزْىَ
the disgrace
கேவலத்தை
fī l-ḥayati
فِى ٱلْحَيَوٰةِ
in the life
வாழ்விலும்
l-dun'yā
ٱلدُّنْيَاۖ
(of) the world
இவ்வுலக
walaʿadhābu
وَلَعَذَابُ
and certainly (the) punishment
வேதனை
l-ākhirati
ٱلْءَاخِرَةِ
(of) the Hereafter
மறுமையின்
akbaru
أَكْبَرُۚ
(is) greater
மிகப் பெரியது
law kānū yaʿlamūna
لَوْ كَانُوا۟ يَعْلَمُونَ
if they knew
அவர்கள் அறிய வேண்டுமே!

Transliteration:

Fa azaaqahumul laahul khizya fil hayaatid dunyaa wa la'azaabul Aakirati akbar; law kaanoo ya'lamoon (QS. az-Zumar:26)

English Sahih International:

So Allah made them taste disgrace in worldly life. But the punishment of the Hereafter is greater, if they only knew. (QS. Az-Zumar, Ayah ௨௬)

Abdul Hameed Baqavi:

இவ்வுலக வாழ்க்கையிலும் இழிவையே அவர்கள் சுவைக்கும்படி அல்லாஹ் செய்தான். மறுமையிலுள்ள வேதனையோ மிகப் பெரிது. (இதனை) அவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமே! (ஸூரத்துஜ்ஜுமர், வசனம் ௨௬)

Jan Trust Foundation

இவ்வாறு, இவ்வுலகில் அவர்களை இழிவை அனுபவிக்கும்படி அல்லாஹ் செய்தான்; (அவர்களுக்கு) மறுமையின் வேதனையோ மிகப்பெரிதாகும் - இதை அவர்கள் அறிந்து கொண்டிருப்பார்களாயின்

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ் அவர்களுக்கு இவ்வுலக வாழ்விலும் கேவலத்தை சுவைக்க வைப்பான். (மறுமையில் தண்டனையை சுவைக்க வைப்பான்.) மறுமையின் வேதனை மிகப் பெரியது அவர்கள் (இதை) அறிய வேண்டுமே!