Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௨

Qur'an Surah Az-Zumar Verse 2

ஸூரத்துஜ்ஜுமர் [௩௯]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّآ اَنْزَلْنَآ اِلَيْكَ الْكِتٰبَ بِالْحَقِّ فَاعْبُدِ اللّٰهَ مُخْلِصًا لَّهُ الدِّيْنَۗ (الزمر : ٣٩)

innā
إِنَّآ
Indeed We
நிச்சயமாக நாம்
anzalnā
أَنزَلْنَآ
[We] have revealed
இறக்கினோம்
ilayka
إِلَيْكَ
to you
உமக்கு
l-kitāba
ٱلْكِتَٰبَ
the Book
இந்த வேதத்தை
bil-ḥaqi
بِٱلْحَقِّ
in truth;
உண்மையுடன்
fa-uʿ'budi
فَٱعْبُدِ
so worship
ஆகவே, வணங்குவீராக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வை
mukh'liṣan
مُخْلِصًا
(being) sincere
தூய்மைப்படுத்தியவராக
lahu
لَّهُ
to Him
அவனுக்கு
l-dīna
ٱلدِّينَ
(in) the religion
வழிபாட்டை

Transliteration:

Innaaa anzalnaaa ilaikal Kitaaba bilhaqqi fa'budil laaha mukhlisal lahud deen (QS. az-Zumar:2)

English Sahih International:

Indeed, We have sent down to you the Book, [O Muhammad], in truth. So worship Allah, [being] sincere to Him in religion. (QS. Az-Zumar, Ayah ௨)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நிச்சயமாக நாம், உங்களளவில் இவ்வேதத்தை முற்றிலும் உண்மையைக் கொண்டு இறக்கி வைத்திருக்கின்றோம். ஆகவே, முற்றிலும் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு, பரிசுத்த மனதுடன் அவனை வணங்கி வாருங்கள். (ஸூரத்துஜ்ஜுமர், வசனம் ௨)

Jan Trust Foundation

(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு உண்மையைக் கொண்டு இவ்வேதத்தை இறக்கியருளினோம், ஆகவே, மார்க்கத்திற்கு அந்தரங்க சுத்தியுடையவராக நீர் அல்லாஹ்வை வணங்குவீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நாம் இந்த வேதத்தை உண்மையுடன் உமக்கு இறக்கினோம். ஆகவே, அல்லாஹ்வை வணங்குவீராக, வழிபாட்டை - தீனை அவனுக்கு தூய்மைப்படுத்தியவராக!