Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௧௯

Qur'an Surah Az-Zumar Verse 19

ஸூரத்துஜ்ஜுமர் [௩௯]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَفَمَنْ حَقَّ عَلَيْهِ كَلِمَةُ الْعَذَابِۗ اَفَاَنْتَ تُنْقِذُ مَنْ فِى النَّارِ ۚ (الزمر : ٣٩)

afaman
أَفَمَنْ
Then is (one) who
எவர்?
ḥaqqa
حَقَّ
became due
உறுதியாகிவிட்டது
ʿalayhi
عَلَيْهِ
on him
அவர் மீது
kalimatu
كَلِمَةُ
the word
வாக்கு
l-ʿadhābi
ٱلْعَذَابِ
(of) the punishment?
வேதனையின்
afa-anta tunqidhu
أَفَأَنتَ تُنقِذُ
Then can you save
நீர் பாதுகாப்பீரா?
man fī l-nāri
مَن فِى ٱلنَّارِ
(one) who (is) in the Fire?
நரகத்தில் இருப்பவரை

Transliteration:

Afaman haqqa 'alaihi kalimatul 'azaab; afa anta tunqizu man fin Naar (QS. az-Zumar:19)

English Sahih International:

Then, is one who has deserved the decree of punishment [to be guided]? Then, can you save one who is in the Fire? (QS. Az-Zumar, Ayah ௧௯)

Abdul Hameed Baqavi:

(நபியே!) "எவன் (பாவம் செய்து) வேதனைக்குத் தகுதியுடையவனாகி விட்டானோ (அவன் நரகம் சென்றே தீருவான்.) நரகத்திலிருக்கும் அவனை நீங்கள் காப்பாற்றி விடுவீர்களா?" (ஸூரத்துஜ்ஜுமர், வசனம் ௧௯)

Jan Trust Foundation

(நபியே!) எவன் மீது வேதனை பற்றிய வாக்கு உண்மையாகி விட்டதோ, நெருப்பிலிருக்கும் அவனை நீர் காப்பாற்றி விடமுடியுமா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எவர் மீது வேதனையின் வாக்கு உறுதியாகிவிட்டதோ அவரை, நரகத்தில் இருப்பவரை (நபியே) நீர் பாதுகாப்பீரா (உம்மால் பாதுகாக்க முடியுமா)?