Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௧௮

Qur'an Surah Az-Zumar Verse 18

ஸூரத்துஜ்ஜுமர் [௩௯]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

الَّذِيْنَ يَسْتَمِعُوْنَ الْقَوْلَ فَيَتَّبِعُوْنَ اَحْسَنَهٗ ۗ اُولٰۤىِٕكَ الَّذِيْنَ هَدٰىهُمُ اللّٰهُ وَاُولٰۤىِٕكَ هُمْ اُولُوا الْاَلْبَابِ (الزمر : ٣٩)

alladhīna yastamiʿūna
ٱلَّذِينَ يَسْتَمِعُونَ
Those who they listen (to)
எவர்கள்/செவியுறுவார்கள்
l-qawla
ٱلْقَوْلَ
the Word
பேச்சுகளை
fayattabiʿūna
فَيَتَّبِعُونَ
then follow
பின்பற்றுவார்கள்
aḥsanahu
أَحْسَنَهُۥٓۚ
the best thereof
அதில் மிக அழகானதை
ulāika
أُو۟لَٰٓئِكَ
those
அவர்கள்தான்
alladhīna hadāhumu
ٱلَّذِينَ هَدَىٰهُمُ
(are) they whom Allah has guided them
எவர்கள்/நேர்வழிகாட்டினான்/அவர்களுக்கு
l-lahu
ٱللَّهُۖ
Allah has guided them
அல்லாஹ்
wa-ulāika hum
وَأُو۟لَٰٓئِكَ هُمْ
and those are [they]
இன்னும் அவர்கள்தான்
ulū l-albābi
أُو۟لُوا۟ ٱلْأَلْبَٰبِ
the men of understanding the men of understanding
அறிவாளிகள்

Transliteration:

Allazeena yastami'oonal qawla fayattabi'oona ahsanah; ulaaa'ikal lazeena hadaahumul laahu wa ulaaa'ika hum ulul albaab (QS. az-Zumar:18)

English Sahih International:

Who listen to speech and follow the best of it. Those are the ones Allah has guided, and those are people of understanding. (QS. Az-Zumar, Ayah ௧௮)

Abdul Hameed Baqavi:

அவர்கள் எத்தகையவர்கள் என்றால், பேச்சை செவியுற்று, அதில் மிக அழகியதை (மட்டும்) பின்பற்றி நடக்கின்றனர். இத்தகையவர்களையே, அல்லாஹ் நேரான பாதையில் செலுத்துகின்றான். இவர்கள்தாம் (உண்மையில்) அறிவுடையவர்கள் ஆவார்கள். (ஸூரத்துஜ்ஜுமர், வசனம் ௧௮)

Jan Trust Foundation

அவர்கள் சொல்லை - நல்லுபதேசத்தைச் செவியேற்று அதிலே அழகானதைப் பின்பற்றுகிறார்கள். அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவது இத்தகையவர்களைத் தாம்; இவர்கள் தாம் நல்லறிவுடையோர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் பேச்சுகளை செவியுறுவார்கள். பின்னர் அதில் மிக அழகானதை பின்பற்றுவார்கள். அவர்கள்தான், அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழி காட்டினான். அவர்கள்தான் அறிவாளிகள்.