குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௧௬
Qur'an Surah Az-Zumar Verse 16
ஸூரத்துஜ்ஜுமர் [௩௯]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لَهُمْ مِّنْ فَوْقِهِمْ ظُلَلٌ مِّنَ النَّارِ وَمِنْ تَحْتِهِمْ ظُلَلٌ ۗذٰلِكَ يُخَوِّفُ اللّٰهُ بِهٖ عِبَادَهٗ ۗيٰعِبَادِ فَاتَّقُوْنِ (الزمر : ٣٩)
- lahum
- لَهُم
- For them
- அவர்களுக்கு
- min fawqihim
- مِّن فَوْقِهِمْ
- from above them
- அவர்களின் மேலிருந்து(ம்)
- ẓulalun
- ظُلَلٌ
- coverings
- நிழல்களும்
- mina l-nāri
- مِّنَ ٱلنَّارِ
- of the Fire
- நரகத்தின்
- wamin taḥtihim
- وَمِن تَحْتِهِمْ
- and from below them
- அவர்களுக்கு கீழிருந்தும்
- ẓulalun
- ظُلَلٌۚ
- coverings
- நிழல்களும்
- dhālika
- ذَٰلِكَ
- (With) that
- இது
- yukhawwifu
- يُخَوِّفُ
- threatens
- பயமுறுத்துகிறான்
- l-lahu
- ٱللَّهُ
- Allah
- அல்லாஹ்
- bihi
- بِهِۦ
- [with it]
- இதன் மூலம்
- ʿibādahu
- عِبَادَهُۥۚ
- His slaves
- தனது அடியார்களை
- yāʿibādi
- يَٰعِبَادِ
- "O My slaves!
- என் அடியார்களே!
- fa-ittaqūni
- فَٱتَّقُونِ
- So fear Me"
- என்னை பயந்துகொள்ளுங்கள்!
Transliteration:
Lahum min fawqihim zulalum minan Naari wa min tahtihim zulal; zaalika yukhaw wiful laahu bihee 'ibaadah; yaa 'ibaadi fattaqoon(QS. az-Zumar:16)
English Sahih International:
They will have canopies [i.e., layers] of fire above them and below them, canopies. By that Allah threatens [i.e., warns] His servants. O My servants, then fear Me. (QS. Az-Zumar, Ayah ௧௬)
Abdul Hameed Baqavi:
(மறுமை நாளில்) "இவர்களின் (தலைக்கு) மேலும் நெருப்பு சூழ்ந்து கொள்ளும். இவர்களின் (பாதங்களின் கீழும் (நெருப்பு) சூழ்ந்து கொள்ளும்" இதைப் பற்றியே, அல்லாஹ் தன் அடியார் களை நோக்கி, "என் அடியார்களே! எனக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள்" என்று கூறி பயமுறுத்துகின்றான். (ஸூரத்துஜ்ஜுமர், வசனம் ௧௬)
Jan Trust Foundation
(மறுமை நாளில்) இவர்களுக்கு மேலே நெருப்பிலான தட்டுகளும், இவர்களின் கீழும் (நெருப்பிலான) தட்டுகளும் இருக்கும்; இவ்வாறு அதைக்கொண்டு அல்லாஹ் தன் அடியார்களை அச்சமூட்டுகிறான்; “என் அடியார்களே! என்னிடம் நீங்கள் பயபக்தியுடன் இருங்கள்.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களுக்கு அவர்களின் மேலிருந்தும் நரகத்தின் நிழல்களும் அவர்களுக்கு கீழிலிருந்தும் (நரகத்தின்) நிழல்களும் உண்டு. இது - இதன் மூலம் அல்லாஹ் தனது அடியார்களை பயமுறுத்துகிறான். என் அடியார்களே! என்னை பயந்துகொள்ளுங்கள்! (நிழல்களைப் போன்ற வடிவில் நரக நெருப்பு அவர்களை அடர்த்தியாக சூழ்ந்துவிடும்.)