குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௧௪
Qur'an Surah Az-Zumar Verse 14
ஸூரத்துஜ்ஜுமர் [௩௯]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قُلِ اللّٰهَ اَعْبُدُ مُخْلِصًا لَّهٗ دِيْنِيْۚ (الزمر : ٣٩)
- quli
- قُلِ
- Say
- கூறுவிராக
- l-laha
- ٱللَّهَ
- "I worship Allah
- அல்லாஹ்வைத்தான்
- aʿbudu
- أَعْبُدُ
- "I worship Allah
- நான் வணங்குவேன்
- mukh'liṣan
- مُخْلِصًا
- (being) sincere
- பரிசுத்தப்படுத்தியவனாக
- lahu
- لَّهُۥ
- to Him
- அவனுக்கு
- dīnī
- دِينِى
- (in) my religion
- என் வழிபாட்டை
Transliteration:
Qulil laaha a'budu mukhlisal lahoo deenee(QS. az-Zumar:14)
English Sahih International:
Say, "Allah [alone] do I worship, sincere to Him in my religion, (QS. Az-Zumar, Ayah ௧௪)
Abdul Hameed Baqavi:
"அல்லாஹ் ஒருவனையே கலப்பற்ற மனதுடன் நான் வணங்குவேன், அவனுக்கே என்னுடைய வணக்கம் அனைத்தும் உரித்தானது என்று" (நபியே) நீங்கள் கூறுங்கள். (ஸூரத்துஜ்ஜுமர், வசனம் ௧௪)
Jan Trust Foundation
இன்னும் கூறுவீராக| “என் மார்க்கத்தில் அந்தரங்க சுத்தியாக அல்லாஹ்வையே நான் வணங்குகிறேன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) கூறுவீராக! அல்லாஹ்வைத்தான் நான் வணங்குவேன், அவனுக்கு (மட்டும்) என் வழிபாட்டை தூய்மைப்படுத்தியவனாக.