Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௧௩

Qur'an Surah Az-Zumar Verse 13

ஸூரத்துஜ்ஜுமர் [௩௯]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ اِنِّيْٓ اَخَافُ اِنْ عَصَيْتُ رَبِّيْ عَذَابَ يَوْمٍ عَظِيْمٍ (الزمر : ٣٩)

qul
قُلْ
Say
கூறுவீராக!
innī
إِنِّىٓ
"Indeed I
நிச்சயமாக நான்
akhāfu
أَخَافُ
[I] fear
பயப்படுகிறேன்
in ʿaṣaytu
إِنْ عَصَيْتُ
if I disobey
மாறுசெய்தால்
rabbī
رَبِّى
my Lord
என் இறைவனுக்கு
ʿadhāba
عَذَابَ
(the) punishment
வேதனையை
yawmin
يَوْمٍ
(of) a Day
நாளின்
ʿaẓīmin
عَظِيمٍ
great"
மகத்தான

Transliteration:

Qul inneee akhaafu in 'asaitu Rabbee 'azaaba Yawmin 'azeem (QS. az-Zumar:13)

English Sahih International:

Say, "Indeed I fear, if I should disobey my Lord, the punishment of a tremendous Day." (QS. Az-Zumar, Ayah ௧௩)

Abdul Hameed Baqavi:

பின்னும் கூறுங்கள்: "என் இறைவனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான ஒருநாளின் வேதனைக்கு நிச்சயமாக நான் பயப்படுகின்றேன்" (என்றும்), (ஸூரத்துஜ்ஜுமர், வசனம் ௧௩)

Jan Trust Foundation

“என்னுடைய இறைவனுக்கு நான் மாறு செய்வேனாயின், மகத்தான ஒரு நாளின் வேதனைக்கு நான் நிச்சயமாக அஞ்சுகிறேன்” என்று (நபியே!) நீர் கூறும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) கூறுவீராக! நான் என் இறைவனுக்கு மாறுசெய்தால் மகத்தான (மறுமை) நாளின் வேதனையை நிச்சயமாக நான் பயப்படுகிறேன்.