Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௧௨

Qur'an Surah Az-Zumar Verse 12

ஸூரத்துஜ்ஜுமர் [௩௯]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاُمِرْتُ لِاَنْ اَكُوْنَ اَوَّلَ الْمُسْلِمِيْنَ (الزمر : ٣٩)

wa-umir'tu
وَأُمِرْتُ
And I am commanded
நான் கட்டளையிடப் பட்டுள்ளேன்
li-an akūna
لِأَنْ أَكُونَ
that I be
நான் இருக்க வேண்டும்
awwala
أَوَّلَ
(the) first
முதலாமவனாக
l-mus'limīna
ٱلْمُسْلِمِينَ
(of) those who submit"
முஸ்லிம்களில்

Transliteration:

Wa umirtu li an akoona awwalal muslimeen (QS. az-Zumar:12)

English Sahih International:

And I have been commanded to be the first [among you] of the Muslims." (QS. Az-Zumar, Ayah ௧௨)

Abdul Hameed Baqavi:

அன்றி, அவனுக்கு வழிப்பட்டவர்களில் முதன்மையான வனாக இருக்குமாறும் ஏவப்பட்டுள்ளேன்" (என்றும் கூறுங்கள்). (ஸூரத்துஜ்ஜுமர், வசனம் ௧௨)

Jan Trust Foundation

“அன்றியும் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களில்) முஸ்லிம்களில் முதலாவதாக இருக்குமாறும் நான் ஏவப்பட்டுள்ளேன்” (என்றும் நீர் கூறுவீராக).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

முஸ்லிம்களில் முதலாமவனாக நான் இருக்க வேண்டும் என்றும் நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்.